அமெரிக்காவின் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்
ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக, கடந்த முதலாம் திகதி(01/05) அமெரிக்க வாழ் இலங்கையர்களினால் 43 மாகாணங்களில் 50 எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்...
ஹரின் பெர்னான்டோவின் சண்டித்தனம்
ராஜபக்ச சண்டியர்களை அகற்றி நாட்டைக் காப்பாற்ற போராடுவதாகக் சொல்லும் ஐக்கிய மக்கள் சக்தியிலும் சண்டியர்கள் இருப்பதையே நேற்றைய சம்பவம் தெளிவாகக்...
அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி மே தினம் – சஜித்
அராஜக நாட்டில் கொண்டாடப்படும் இறுதி தொழிலாளர் தினமாக இது அமையட்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்
வடக்கு மாகாணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில்...
மொட்டுக் கட்சியின் மே தினக் கூட்டம்
பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் இன்று நுகேகொடவில் இடம்பெறவுள்ளது. இதில் பிரதமர் பங்குபெற மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமையாக ஒரு...
காங்கேசன்துறை கடற்பரப்பில் 13பேர் கைது
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழகம் நோக்கி படகில் சென்ற 13பேரை, இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து...
60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சனையால் மருந்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானியை இலங்கை...
சஜித் பிரேமதாசாவை தொலைபேசியில் மிரட்டும் நபர்கள்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவிற்கு சிலர் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புக்களை மேற்கொண்டுவருவதாக அவர் நேற்று(29/04) இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில்...
எமது ஆட்சியில் சரத் பொன்சேகாவிற்கு முக்கிய பொறுப்பு – சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சரத்பொன்சேகாவிற்கு மிக முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டை சுரண்டி, மக்களின் பணத்தை...
குற்றத் தடுப்புப் பிரிவினரால் நான்கு காவல்துறையினர் கைது
றம்புக்கணை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரி உட்பட நான்கு காவல்துறையினரை இலங்கை குற்றத் தடுப்புப் பிரிவினர்...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...