யாழ் வருகிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா

வரும் 19ம் திகதி யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து...

மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை

கடந்த 2012 ஆண்டு யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு, 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும்...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய இணைய முகவரி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய இணையத்தள முகவரி www.elections.gov.lk என என்று இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில...

பளையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் படுகாயம்

நேற்றிரவு (08/01) பளையில் இனம்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைத்துள்ளார். மனிதநேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டு...

பொங்கல் தினத்தை விடுமுறையாக அறிவித்தது வெர்ஜினியா மாநில அரசு

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநில அரசு தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம்...

12ம் ஆண்டு நினைவில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்

​தமிழ் தேசியத்தின் சிறந்ததொரு நேர்மையான அரசியல் தலைவராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றது. மட்டக்களப்பில்,...

சங்கானையில் இராணுவ முகாமை நோக்கி ஓடிய திருடர்கள்

​​சங்கானையில் திருட்டில் ஈடுபட்டு, இருவரைக் காயப்படுத்திய ஆறு திருடர்கள் முருகன் கோவிலுக்கு அண்மையிலுள்ள இராணுவ முகாமை நோக்கி ஒட்டியுள்ளனர். பின்னர்...

நல்ல மனிதர்களுக்கு வாக்களியுங்கள் – அங்கஜன்

வடமாகாண முதலமைச்சர் கெளரவ விக்னேஸ்வரன் ஐயா குறிப்பிட்டதைப் போன்று, கட்சிகளை பார்க்காமல், உணர்ச்சிவசப்பட்டு அரசியல்வாதிகள் பேசும் பேச்சை நம்பி ஏமாறாமல், நல்ல...

எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வைத்தியசாலையில்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை திருகோணமலையில் கூட்டமைப்பு கட்சி உறுப்பினர்களுடன், நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தல்...

காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு விஷேட பயணிகள் கப்பல் சேவை

டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ம் திகதி வரை சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் "மார்கழி திருவாதிரை" (ஆருத்ரா...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow