நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்
ஒரு தமிழ் நடிகையாக இருந்து, ஹிந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக பெரும் புகழுடன் இருந்த ஒரே ஒரு நடிகை ஸ்ரீதேவி மட்டுமே.
கமல்ஹாசனின் அரசியல் பயணத் தொடக்கத்திலேயே அரசியல் விளையாட ஆரம்பித்துள்ளது
அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு செல்ல நினைத்த கமலுக்கு அனுமதி இல்லை என மண்டபம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அப்துல்கலாம் வீட்டிலிருந்து கமல்ஹாசனின் அரசியல் பயணம் ஆரம்பம்
மூத்த நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை இன்று (21/02) முன்னாள் இந்திய ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான மறைந்த திரு. அப்துல்கலாம்...
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, தமிழக விவசாயிகள் அதிர்ச்சி
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 125 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் இன்று (16/02) இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு...
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது – மத்திய அரசு
சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆங்கிலமே வழக்காடு மொழியாக இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என...
முடிவிற்கு வந்தது போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்
நீதிமன்றத்தில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் வைத்த கோரிக்கையான பேச்சுவார்த்தை நடத்த ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்பதை...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தமிழர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ - ISRO) தலைவராக கே.சிவன் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கே.சிவன் தற்போது திருவனந்தபுரத்தில்...
அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க வேண்டாம் – முதல்வர் எடப்பாடி
ரஜினியை விமர்சிக்க வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில்...
கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது அரசியல் பிரவேசம், அதுவும் ‘ஆன்மீக அரசியல்’ பிரவேசத்தை 2017ம் ஆண்டின் இறுதி நாளன்று...
ஜெயலலிதா சிகிச்சைபெறும்போது எடுத்த வீடியோ
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் நாளை (21/12) இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்தச் சூழலில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான...
புதியவை
புதினம் -
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...
புதினம் -
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...
புதினம் -
எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு
யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...
புதினம் -
யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...