Tamil Nadu News – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை
நடிகர் விஜய் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முதலாவது அரசியல் மாநாடு நேற்று (27/10) விழுப்புரத்தில் இடம்பெற்றது.

பல இலட்சம் மக்கள் திரண்டு இருந்த மாநாடில், விஜய் அனல் பறக்கும் பேச்சை நிகழ்த்தியிருந்தால். நேரடியாகவே தனது அரசியல் எதிரிகள் மற்றும் தனது எதிர்கால அரசியல் எவ்வாறு இருக்கும் போன்ற பல விடயங்களை விஜய் தெரிவித்திருந்தார்.

த.வெ.க மாநாட்டில் விஜய் ஆற்றிய உரையை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நளினி, முருகன் உட்பட ஆறு பேரையும் விடுவித்தது இந்திய உயர் நீதிமன்றம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பழி சுமத்தப்பட்டு, 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரை இந்திய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்திய உயர் மட்ட அரசியல்வாதிகளின் குரூர அரசியல் விளையாட்டில் சிக்கி, முறையான சாட்சிகள் இன்றி போலியான சாட்சிகளின் மூலம் மரண தண்டனை பெற்ற தமிழர்களான அறுவரும் தமது வாழ்க்கையின் பெரும் பாகத்தை சிறையிலேயே கழித்துள்ளனர்.

இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சில காலத்திற்கு முன்னர் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனையாகக்  குறைக்கப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் தம்மை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந வழக்கிலேயே உயர் நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.

இவர்களுடன் கைது செய்யப்பட்டிருந்த பேரறிவாளன் இந்த வருடம் மே மாதம் இந்திய உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நளினி, முருகன் உட்பட ஆறு பேரையும் விடுவித்தது இந்திய உயர் நீதிமன்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் 🎥
இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகவும் நெருக்கடியான ஒரு நிலையை கடந்துகொண்டிருக்கிறது. இவ்வாறானதொரு நிலையில் இந்தியா முடிந்தளவு அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் மோடி அவர்கள் தெரிவித்தார்.

நேற்று(26/05) சென்னை நேரு விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிரதமர் மோடி அவர்கள், தனது யாழ்ப்பாண விஜயத்தை நினைவு கூர்ந்ததுடன், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதல் இந்திய பிரதமர் தான் எனவும் பெருமை கொண்டார்.

பிரதமர் மோடியின் உரை தமிழ் மொழிபெயர்ப்புடன்

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் பெருமளவில் அதிகரித்திருந்ததுடன், இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பாக இந்தியா கவலைகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழக மக்களின் நிவாரணப் பொருட்களுடன் கப்பல் இன்று வருகின்றது
இலங்கை மக்களுக்கு தமிழக மக்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களின் முதற்கட்ட பொருட்களை ஏற்றிய கப்பல் இன்று(22/05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைகிறது.

தமிழக மக்களால் 40,000 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 500 மெற்றிக் தொன் பால்மா மற்றும் பெருமளவு மருந்துப் பொருட்கள் போன்றவற்றை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க தமிழக அரசு மத்திய அரசிடம் அனுமதி பெற்றுள்ளது.

இதில் முதற்கட்டமாக, ஏறக்குறைய 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பின்வரும்  நிவாரணப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடையும்.
அரிசி – 9,000 மெ.தொன்
பால்மா – 50 மெ.தொன்
மருந்துப் பொருட்கள் – 25 மெ.தொன்

மேற்படி பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பார்.

The post தமிழக மக்களின் நிவாரணப் பொருட்களுடன் கப்பல் இன்று வருகின்றது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பேரறிவாளன் விடுதலை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த வழக்கில், அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கத் தவறியது தவறு எனவும் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது. அதில், ” பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை. பேரறிவாளன் வழக்கில் விசாரணை வரம்பு தமிழக எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது” எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேரறிவாளன் விடுதலையை பலர் இனிப்புகள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

The post பேரறிவாளன் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்
தமிழ்நாடு தஞ்சாவூரில் அமையப் பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

உலகத் தமிழர் பேரமைப்பினால் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், இறுதிப்போரின் காட்சிகள் கற்சிலைகளாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பழ நெடுமாறன் அவர்கள் சசிகலாவிற்கு முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் அவலம் மற்றும் தமிழர் நிலை குறித்து சசிகலாவிற்கு விளக்கங்களைக் கொடுத்திருந்தார்.

21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

18/05/2018 இல் பிரசுரமான செய்தி.

The post தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கடற்படை தாக்குதல் தொடர்பாக தமிழக முதல்வர் கடிதம்
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதைச் சுட்டிக்காட்டி, இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்யவும், இப்பிரச்சினைக்கு அரசியல்ரீதியான தீர்வுகாணவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்ராலின் அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஒன்பது மீனவர்கள் தாக்குதலில் இருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர், இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர் பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வையும் காணவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்திய மத்திய அரசையே மதிக்காத இலங்கை அரசு, இந்தியாவிற்கு எதிராக வெளிப்படையாகவே சீன அரசுடன் சேர்ந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், தமிழக மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக எவ்வாறு கவனம் செலுத்தும்????

The post கடற்படை தாக்குதல் தொடர்பாக தமிழக முதல்வர் கடிதம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கஜா புயலால் 14 பேர் உயிரிழப்பு, 15,000 மின்கம்பங்கள் சேதம்
இன்று (16/11) அதிகாலை தமிழ்நாட்டைக் கடந்த கஜா புயலால் இதுவரை 14பேர் உயிரிழந்துள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சேதம் அதிகமாகவுள்ளது.

15,000 இற்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இழப்புகள், சேதவிபரங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை சிறப்பாக செயற்படுவதால், புயல் தாக்கிய பகுதிகளில் மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. வீதிகளில் முறிந்து விழுந்துள்ள மரங்கள் எல்லாம் உடனடியாக அகற்றப்படுகிறது.

The post கஜா புயலால் 14 பேர் உயிரிழப்பு, 15,000 மின்கம்பங்கள் சேதம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு
தமிழ் நாட்டைச் சேர்ந்த பழ நெடுமாறன் எழுதிய ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற புத்தகங்களை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தகத்தில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கருத்துக்கள் மட்டுமின்றி இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2002ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பழ நெடுமாறன், இந்த வழக்கில் இருந்து 2006ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும்போது அவரிடம் இருந்த அனைத்துப் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும் விடுதலையின்பின்னர் அந்த புத்தகங்களை அவரிடம் மீள கையளிக்கவில்லை.

இதனால் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் திருப்பித் தரப்படவேண்டும் என மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றில் பழ நெடுமாறன் தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சட்டவிதிமுறைகளின்படி பழ நெடுமாறனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை அழித்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

The post ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வரும் ஞாயிறு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை
வரும் ஞாயிறு (07/10) தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழையோ பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அன்றைய தினம் தமிழகத்தின் பல இடங்களில் 25cm இற்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை மையம் இதனை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

The post வரும் ஞாயிறு தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.