Global NEWS – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார்.

2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

எனினும் ஒரு தோல்வியுற்ற வேட்பாளர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

The post அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின்படி, கமலா ஹாரிசை விட ஐந்து மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின்படி செனட் சபையில் 51 ஆசனங்களைப் பெற்றுள்ள குடியரசுக் கட்சி, மேலும் சில ஆசனங்களைப் பெற்று, செனட் சபையிலும் பலம் வாய்ந்த கட்சியாக மாறுகிறது.

2016 அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயக கட்சியினரின் மோசடிகள் மூலமாக ஆட்சியைப் கைப்பற்றியாதாக குற்றம் சுமத்திய டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் தோற்கவில்லை எனவும் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை
நடிகர் விஜய் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முதலாவது அரசியல் மாநாடு நேற்று (27/10) விழுப்புரத்தில் இடம்பெற்றது.

பல இலட்சம் மக்கள் திரண்டு இருந்த மாநாடில், விஜய் அனல் பறக்கும் பேச்சை நிகழ்த்தியிருந்தால். நேரடியாகவே தனது அரசியல் எதிரிகள் மற்றும் தனது எதிர்கால அரசியல் எவ்வாறு இருக்கும் போன்ற பல விடயங்களை விஜய் தெரிவித்திருந்தார்.

த.வெ.க மாநாட்டில் விஜய் ஆற்றிய உரையை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் தலைவர் விஜய் ஆற்றிய உரை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

“தொழிலாளிகளின் முதலாளி” ரத்தன் டாடா (TATA) காலமானார்
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (TATA), வயது 86 மும்பையில் காலமானார்.

டாடா (TATA) குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா இந்தியாவின் ஒரு மிக முக்கிய அடையாளம். இந்திய பொருளாதார வளர்ச்சியில் அவரின் பங்களிப்பு மிகப் பெரியது. உலக வரைபடத்தில் இந்தியாவின் பொருளாதார தரத்தை உயர்த்தியதில் ரத்தன் டாடா முதன்மையானவராகத் திகழ்கிறார்.

“தொழிலாளிகளின் முதலாளி” ஆக விளங்கிய ரத்தன் டாடா, தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு பல ஆயிரக்கணக்கான ஆக்கபூர்வமான விடயங்களை இவர் மேற்கொண்டுள்ளார்.

இந்திய மக்கள் மனதில் டாடா என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.

The post “தொழிலாளிகளின் முதலாளி” ரத்தன் டாடா (TATA) காலமானார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழப்பு
ரஷ்யா உக்ரேன் போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 10,000 தொடக்கம் 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகரின் கருத்துப்படி, 10,000 தொடக்கம் 13,000 வரையிலான இராணுவத்தினர் போரில் இறந்துள்ளார்கள் என தெரியவருகின்றபோதிலும், உண்மையான இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருப்பினும் உக்ரேனிய இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ உயிரிழப்பு விபரங்களையும்  இதுவரை வெளியிடவில்லை.

இதேவளை இதுவரையிலான போரில் ரஷ்யாவின் 9,300 படையினர் உயிரிழந்துள்ளார்கள் என ரஷ்யாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றபோதிலும், குறைந்தது 18,000 இற்கும் அதிகமாக ரஷ்ய படைகள் இறந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

The post 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீனாவின் பல நகரங்களில் கோவிட் ஆர்ப்பாட்டங்கள்
அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, சீன அரசாங்கத்தினால் கடுமையாக்காப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் “zero-Covid” திட்டதின் மூலம், கொரோனாவைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் சீனாவில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதனை எதிர்த்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரு நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் சீனாவின் பெரும் நகரங்களுக்கும் பரவியுள்ளது. தலைநகர் பீஜிங் மற்றும் வர்த்தக தலைநகரான ஷங்காயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பதவி விலகும்படி கோஷம் எழுப்பினர்.

The post சீனாவின் பல நகரங்களில் கோவிட் ஆர்ப்பாட்டங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள்
உக்ரேன் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் பல பகுதிகளிலும் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

ஏவுகணைகள் உக்ரேனின் பிரதான மின் உற்பத்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து ஏவப்பட்டுள்ளதாகவும், இதனால் கிவ், லிவிவ் மற்றும் ஒடேசா பிராந்தியங்கள் இருளில் மூழ்கியுள்ளதாகவும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் உறைபனி குளிர்காலம் ஆரம்பிக்கும் இந்நேரத்தில், மின்சாரமின்றி வாழ்வது மிக மிக கடினமானதொன்றாகும். கிவ் மாநகர மேயரின் கருத்துப்படி, இரண்டாம் உலகப் போரின் பின்னர் உக்ரேன் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ள உள்ளது என தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலின் பின்னர், உக்ரேன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிடம் விரைவாக உக்ரேனின் சமாதான பொறிமுறைக்கு ஆதரவு வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post உக்ரேன் மீது மீண்டும் கடும் ஏவுகணை தாக்குதல்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சொலமன் தீவுகள் அருகே பாரிய நிலநடுக்கம்
சொலமன் தீவுகள் அருகே 7.0 மெக்னிடியூட் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10km ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால், சொலமன் தீவுகளில் 30cm தொடக்கம் ஒரு மீட்டர் வரையிலான சுனாமி அலைகள் உருவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வனத்து மற்றும் பப்புவா நியுகினியா நாடுகளிலும் 30cm வரையிலான சுனாமி அலைகள் உருவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சொலமன் தீவுகள் அருகே பாரிய நிலநடுக்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தோனேசியா பூகம்பம், 162 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் இதுவரையில் 162பேர் உயிரிழந்துள்ளனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

10km ஆழத்தில் 5.6 மெக்னிடியூட் எனும் அளவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பம், தலைநகர் ஜகார்த்தாவரை உணர முடிந்துள்ளது. பூகம்பத்தின் பின்னர் 25 இற்கும் மேற்பட்ட சிறிய நில அதிர்ச்சிகள் (aftershocks) உணரப்பட்டுள்ளன.

பூகம்பதினால் 13,000 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகர்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post இந்தோனேசியா பூகம்பம், 162 பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

303 இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சி!
வியட்நாமிலிருந்து சட்டவிரோதமாக சிறிய மீன்பிடி கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டபோது, கப்பல் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டு, தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் இருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

303 பேரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் இடம்பெறுவதை எதிர்த்தே மேற்படி இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர் எனவும், இவர்களில் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post 303 இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சி! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.