மாவட்டரீதியான வாக்கு விபரங்கள் – வடக்கு கிழக்கு

கடந்த செப்டம்பெர் 21ம் திகதி (21/09/24) இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவட்டரீதியாக வாக்களர்கள் பெற்ற வாக்கு விபரங்கள்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சஜித் பிரேமதாசா 676,681 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles