தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி விலகினார்

இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இவர் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்குவதில் இவர் தன்னிச்சையாக செயற்பட்டார் என அண்மையில் இவருக்கெதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles