இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்

கண்டியில் ஏற்பட்டுள்ள கலவரத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

சமூகத்தில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்காக காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles