மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

மன்னார் சிலாவத்துறையில் 15.4 மில்லியன் ரூபா பெறுமதியான 154kg கஞ்சாவை மன்னார் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது போதைவஸ்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் மன்னார் முசலி மற்றும் எருக்கலம்பிட்டி பகுதிகளிலிருந்து 3 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய 368kg கஞ்சா மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு

தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles