அதிரடிப்படையினருடன் வலம் வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

வவுனியாவில் நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரச்சார கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு. M.A.சுமந்திரன் அவர்கள் துப்பாக்கி தாங்கிய அதிரடிப்படையினருடன் வருகை தந்தார்.

கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களே சாதாரண காவல்துறையின் பாதுகாப்புடன் வரும்போது, திரு.சுமந்திரன் மட்டும் துப்பாக்கி தாங்கிய அதிரடிப்படையின் பாதுகாப்புடன் வருகை தந்தார்.

Sumanthiran stf personnelSumanthiran stf personnel2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர், இலங்கையில் அதிக பாதுகாப்புடன் வலம்வரும் ஒரே ஒரு தமிழர் திரு. M.A.சுமந்திரன் மட்டுமே.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles