வவுனியா புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழப்பு இருவர் காயம்

வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். மேலும் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முயன்ற காருடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.

vavuniya train accident killed four

உயிரிழந் நான்கு பெண்களும் நெடுந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles