Tourism – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக மூவர் கைது
பிந்திய இணைப்பு

அறுகம்பேயில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற காரணத்தினால், சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்திய செய்தி

இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கருதப்படும் இருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஈராக்கில் வசிப்பவர் எனவும் இந்த தாக்குதலுக்காக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கைதாகியவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், மற்றையவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்தவர் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்தாரிகள் தொடர்பான விபரங்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு கடந்த 7ம் திகதி (07/10/2024) இந்திய உளவு அமைப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு சபை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக மூவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இஸ்ரேலியர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இருந்து வெளியேற்றம்
இலங்கையில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால், இஸ்ரேலிய அரசாங்கம் தனது நாட்டு பிரஜகைகளை சில சுற்றுலா பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறும்படி கேட்டுள்ளது.

குறிப்பாக, மிக முக்கிய சுற்றுலா தளமான அறுகம்பே உட்பட இலங்கையின் தென் பகுதி மற்றும் மேற்கு பகுதி பிரபல கடற்கரையோரங்களில் மேற்குலக சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Security Alert for American Citizens in Sri Lanka: The Embassy received credible information warning of an attack targeting popular tourist locations in the Arugam Bay area. Embassy staff are restricted from the area until further notice. U.S. citizens are strongly urged to avoid… pic.twitter.com/Ts77TACsuw
— U.S. Embassy Colombo (@USEmbSL) October 23, 2024

இருப்பினும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு விஷேட அதிரடிப்படையினர், மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

The post இஸ்ரேலியர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இருந்து வெளியேற்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்
இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் சுமார் 84,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

The post முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 13 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இவ்வருடம் முதல் இரண்டு கிழமைகளில் 47,353 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

The post சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா நீடிப்பு
இலங்கையில் தங்கியுள்ள 15,000 இற்கும் மேற்பட்ட ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசா நீடிப்பிற்கு கட்டணம் எதுவும் அறவிடப்படாது என இலங்கை அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போது இலங்கையில் 11,463 ரஷ்யர்களும், 3,993 உக்ரேனியர்களும் தங்கியுள்ளனர்.

The post ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகளின் விசா நீடிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியா : 700 நாட்களின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை
2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் காரணமாக பல நாடுகள் தமது எல்லைகளை மூடின. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் சுற்றுலாதுறை பாரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.

சுற்றுலாத்துறையை நம்பியிருந்த பல நாடுகளின் பொருளாதாரம் அதள பாதாளத்தில் வீழ்ந்தது.

கொரோனா தடுப்பூசியின் வருகையின் பின்னர், ஏறக்குறைய ஒரு வருட காலத்தினுள் பெரும்பாலான நாடுகள் வெளிநாட்டுப் பயணிகளின் வருகைக்காக தமது எல்லைகளை மீளத் திறந்தன. ஆனால் ஆஸ்திரேலியா மட்டும் தனது எல்லைகளை மீளத் திறக்கவேயில்லை. தனது சொந்த மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஆஸ்திரேலியா அரசு இந்த முடிவை எடுத்திருந்தது.

இருப்பினும் கடந்த 21ம் திகதி (21/02/2022) முதல், அதாவது ஏறக்குறைய 700 நாட்களின் பின்னர் தனது எல்லையை வெளிநாட்டவர்களுக்காக ஆஸ்திரேலியா திறந்துள்ளது. முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிளை பெற்றவர்கள் மட்டுமே நாட்டினும் அனுமதிக்கப்படுவார்கள்.

முதல் நாளே ஐம்பதிற்கும் மேற்பட்ட விமானங்கள் சிட்னி விமான நிலையத்தை வந்தடைந்தன. மேற்கு ஆஸ்திரேலியா தனது எல்லையை வெளிநாட்டவர்களுக்காக வரும் மார்ச் 3ம் திகதி முதல் திறக்கவுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி பாரிய பொருளாதார நெருக்கடிகளை ஆஸ்திரேலியா சந்தித்திருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் சுற்றுலா சம்பந்தமான விடயங்களை australia.com எனும் இணையத் தளத்தில் தெரிந்துகொள்ள முடியும்.

The post ஆஸ்திரேலியா : 700 நாட்களின் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஒன்பது மாதங்களின் பின்னர் விமான நிலையங்கள் திறப்பு
இலங்கையில் ஒன்பது மாதங்களின் பின்னர் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் இன்று (21/01) சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காகத் திறக்கப்பட்டன.

இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்குடனேயே கட்டுநாயக்கா விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ச விமான நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன. இலங்கை வரும் சுற்றுலாப்பயணிகளிற்கு இணையம் மூலமாக மட்டுமே விசா வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் தவிர்ந்து இலங்கை வதிவிட விசா உடையவர்கள்,  இரட்டைகுடியுரிமை உள்ளச்வர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோரும் இலங்கை வரமுடியுமென விமான போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இலங்கை வரும் அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனை (PCR) மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருத்தல் வேண்டும். அத்துடன் 50.000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கோவிட்-19 காப்புறுதியையும் கொண்டிருத்தல் வேண்டும்.

மேலும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான நட்சத்திர விடுதிகளில் மட்டுமே தங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஒன்பது மாதங்களின் பின்னர் விமான நிலையங்கள் திறப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலைக்கு மாற்ற உத்தேசம்
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலை பிரதேசத்திற்கு மாற்ற உத்தேசித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதுபற்றி தெரிவிக்கையில், தெஹிவளையில் அமைந்துள்ள இலங்கையின் பிரபல மிருகக்காட்சிசாலையை, பிலியந்தலை கஹபொல பகுதிக்கு மாற்ற உத்தேசித்துள்ளாதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றில் சமர்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கூடுகளில் அடைத்து வைத்து மிருகங்களைப் பார்வையிடுவது காலாவதியான முறையாகும். நவீன உலக முறைகளிற்கேற்ப மிருகங்க்களை கொடுமைப்படுத்தாது பராமரிப்பது அவசியமாகுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மிருகங்களைப் பராமரிக்க மாதாந்தம் 40 மில்லியன் ரூபாய்கள்வரையில் செலவிடப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பிலியந்தலைக்கு மாற்ற உத்தேசம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் இல்லை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னர் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அரவிடுவதில்லை என அரசாங்கத்தின் முடிவிற்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது..

இதன்பிரகாரம், பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் ஏப்ரல் 30ம் திகதிவரை  இலங்கை வரும் 48 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அறவிடப்படமாட்டாது.

இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை பாரிய பங்களிப்பைச் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் இல்லை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம்
ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், தாய்வான் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள், வரும் மே மாதம் முதலாம் திகதி (01/05/2019) முதல் ஆறு மாதங்களுக்கு விசா எடுக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்திலுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கருமபீடங்களில் இலவசமாக உள்நுழைவு விசாவினைப் (on arrival visa) பெற்றதுக்கொள்ள முடியும் முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post 36 நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவசம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.