Prime Minister – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

போதைப் பொருளின் ஆபத்து தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிப்பு
இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14வயதுடைய பாத்திமா நதா என்ற பாடசாலை மாணவி இலங்கை பிரதமருக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

காத்தான்குடியிலிருந்து தலைநகர் கொழும்பிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த இந்த மாணவி, பிரதமர் ஹரிணி அமரசூரியாவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளார்.

இளம் தலைமுறையினரை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்குமான உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்திய மகஜரையே பிரதமரிடம் பாத்திமா நதா கையளித்தார்.

The post போதைப் பொருளின் ஆபத்து தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஹரினி அமரசூரிய பிரதமாராக நியமனம்
தேசிய மக்கள் சக்தியின் ஹரிணி அமரசூரிய இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் 16வது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூரிய, இலங்கையின் முதலாவது இடதுசாரி பிரதமாரகவும், இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமராகவும் விளங்குவதுடன், இலங்கையின் அதிகம் படித்த பிரதமராகவும் அவர் காணப்படுகிறார்.

The post ஹரினி அமரசூரிய பிரதமாராக நியமனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார் ஜனாதிபதி
ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமனம் பெற்றுள்ளார்.

இளைய தலைமுறையினரால் அரசாங்கத்திற்கெதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் அகிம்சை வழியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ரணில் விக்ரம்சிங்கவை ஜனாதிபதியாக நியமித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில்,
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான ஒருவர் பிரதமராவதும்,
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது ஒருவர் பிரதமராகப் பதவியேற்பதும் இதுவே முதற்தடவையாகும்

இலங்கை அரசியலின் நுனுக்கங்களையும், நெளிவு சுளிவுகளையும் நன்கு அறிந்த அரசியல்வாதியான  ரணில் விக்ரமசிங்க மேற்குலக நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் அதீத நம்பிக்கைக்குரியவராவார்.

நாட்டின் தற்போதைய சிக்கலான பொருளாதாரப் பிரச்சனையை ரணில் திறமையாகக் கையாளவார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், நாட்டில் நடைபெற்று வரும் அகிம்சை வழி ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு ரணில் விக்ரமசிங்க எதிர்கொள்ளப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யார் புதிய பிரதமர் ???

ரணில் பிரதமராவது மக்களின் விருப்பமல்ல – அனுர குமார திசாநாயக்க

The post ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார் ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாசா தயார் 🤔
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஜனாதிபதியின் வேண்டுகோளை நிபந்தனைகளுடன் ஏற்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நேற்று  முன்தினம் பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சஜித் பிரேமதாசாவிடம் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் முழுமையாக மறுத்திருந்த சஜித், பின்னர் மகா சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளையும் ஏற்று சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சஜித் விதித்துள்ள நிபந்தனைகளாவன,
இரண்டு வார காலப்பகுதியினுள் 19வது திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட வேண்டும்
ஐக்கிய மக்கள் சக்தி பிரேரித்த 21வது திருத்தச் சட்டம் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்
குறித்த சில காலப்பகுதியினுள் ஜனாதிபதி இராஜினாமச் செய்ய வேண்டும்
நிலையான அரசாங்கத்தை தெரிவு செய்ய, பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி வழிவகை செய்ய வேண்டும் போன்ற நிபந்தனைகளையே சஜித் பிரேமதாசா விதித்துள்ளார்.

இருப்பினும் நேற்று(11/05) இரவு ரணில் விக்ரமசிங்கவை நேரில் அழைத்து, பிரதமர் பதவியை ஏற்கும்படி ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post பிரதமர் பதவியை ஏற்க சஜித் பிரேமதாசா தயார் 🤔 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் – ஜனாதிபதி
ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் 19வது திருத்தச் சட்டத்தை மீளக் கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாடு ஸ்திர நிலை அடைந்ததும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிக்க நான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

The post ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் – ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நான்காவது தடவையாக பிரதமரான மகிந்த ராஜபக்ச
மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக மீண்டும் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது சகோதரரும் ஜனாதிபதியுமான கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் களனி ரஜ மஹா விகாரையில் பதவியேற்றார்.

mahinda rajapaksa premier

மகிந்த ராஜபக்ச பிரதமராவது இது நான்காவது முறையாகும். பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு 527,364 விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இதுவே இலங்கையில் வேட்பாளர் ஒருவர் பெறும் அதிக விருப்பு வாக்குகளாகும். இதற்கு முன்னர் 2015ல் இடம்பெற்ற தேர்தலில், ரணில் விக்கிரமசிங்க 500,566 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post நான்காவது தடவையாக பிரதமரான மகிந்த ராஜபக்ச appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அனைத்து கட்சிகளையும் தன்னுடன் இணையுமாறு மஹிந்த அழைப்பு
அனைத்து கட்சிகளையும் தன்னுடன் இணைந்து சிறப்பானதொரு நிர்வாகத்தைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டு நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது, பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது, குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. இவை அனைத்தையும் சரிசெய்து, நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல தனது நிர்வாகம் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுமென பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

The post அனைத்து கட்சிகளையும் தன்னுடன் இணையுமாறு மஹிந்த அழைப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.