இலங்கையில் நேற்று (16/11/2019) நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார்.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், கோத்தபாய ராஜபக்ஸவிற்கு வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.