ஹாங்காங் ஓப்பன் பூப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஹாங்காங் ஓப்பன் பூப்பந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

P V Sindhuநேற்று (25) நடந்த அரையிறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த இன்டானோனை எதிர்கொண்ட சிந்து, 21-17, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

இன்று (26) நடைபெறும் இறுதிப்போட்டியில், உலக பூப்பந்தாட்ட தரவரிசையில் முதலாவது இடத்தில் இருக்கும் தைவானைச் சேர்ந்த T.T.ஜிங் உடன் மோதவுள்ளார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles