மன்னார் புதைகுழியில் தாய், சேய் மனித எச்சங்கள் மீட்பு

மன்னார் 'சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் இதுவரை 60 மனித எச்சங்கள் மீட்கப்பட்டு, தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் அகழ்வுப் பணிகளின்போது இன்று (30/07) தாய், சேய் என இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

சட்டச் சிக்கல் கருதி அகழ்வுப்பணி நிபுணர்கள் எதுவும் கூறமாட்டார்கள்.

ஈவிரக்கமின்றி குழந்தையைக்கூட கொன்று புதைத்த அரக்கர்களுக்கு எதிராக எவரும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.

மன்னார் மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

மன்னார் புதைகுழியில் 12 சிறுவர்களின் மனித எச்சங்கள்

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles