உள்ளூராட்சி தேர்தல் பெப்ரவரி 10ல்

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வரும் 26ம் திகதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles