பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டது

இலங்கையில் வரும் சனிக்கிழமை (25/04) நடைபெறவிருந்த பாராளுமன்ற தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானியின்படி பாராளுமன்ற தேர்தல் ஜூன் மாதம் 20ம் திகதி நடைபெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

lka general election postponed

Latest articles

Similar articles