காயமடைந்த கண்ணிவெடி அகற்றும் உறுப்பினர் மரணம்

கடந்த திங்கட்கிழமை (03/09) மாங்குளம் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை மிதிவெடி வெடித்ததில் பி.திலீபன் (24) என்ற உறுப்பினர் உயிரிழந்திருந்ததுடன் இன்னொருவர் காயமடைந்திருந்தார்.

காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த எஸ்.நிதர்சன் (25) என்ற உறுப்பினரும் சிகிச்சை பலனின்றி நேற்று (05/09) உயிரிழந்துள்ளார்.

Latest articles

Similar articles