மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு

Kerala marijuana mannarமன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காயக்குழி கிராம கடற்கரையை அண்டிய பகுதியில் சோதனையை மேற்கொண்ட இலங்கை காவல்துறையினர், சுமார் 3 கோடியே 56 இலட்சம் பெறுமதியான 356kg நிறையுடைய கேரள கஞ்சா பொதிகளை கைப்பற்றினர்.

இதேவேளை மன்னார் எருக்கலம்பிட்டி பேருந்து தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான, 2.5kg கேரள கஞ்சா பொதியுடன் அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மன்னார் சிலாவத்துறையில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles