யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இம்முறை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது

யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இம்முறை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதென துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதில் முதலாவது தொகுதி நாளை (08/12) வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு, கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பல பீடங்களையும் சேர்ந்த 816 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.

இரண்டாவது தொகுதி பட்டமளிப்பு விழா 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles