கிழக்கு மாகாணத்தில் இந்திய உயர் ஸ்தானிகர்

கிழக்கு மாகாணத்திற்கு வருகைதந்துள்ள இலங்கைககான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் இன்று தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.

Indian high commissioner met Tamil politicians

சில தமிழ் அரசியல்வாதிகளை டில்லிக்கு அழைத்து சந்தித்த இந்திய அரசு, மற்றும் சிலரை இலங்கையில் சந்தித்து கலந்துரையாடி வருகிறது.

இந்த சந்திப்புகளின் நோக்கம் என்ன என்பது பற்றி வாக்களித்த தமிழர்களுக்கு தெரியப்படுத்தப்படுமா? 🤔

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles