மன்னாரில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் நேற்றுவரை (29/10) ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர்டபிள்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ச தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா இணைந்து குறித்த அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles