வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள்
தமிழரசுக் கட்சி
தேர்தல் மாவட்டம் | வாக்குகள் | ஆசனங்கள் |
---|
யாழ்ப்பாணம் | 112,967 | 3 |
வன்னி | 69,916 | 3 |
மட்டக்களப்பு | 79,460 | 2 |
திருகோணமலை | 39,570 | 1 |
அம்பாறை | 25,220 | – |
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
தேர்தல் மாவட்டம் | வாக்குகள் | ஆசனங்கள் |
---|
யாழ்ப்பாணம் | 55,303 | 1 |
வன்னி | 8,232 | – |
மட்டக்களப்பு | 1,203 | – |
திருகோணமலை | 2,745 | – |
அம்பாறை | – | – |
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
தேர்தல் மாவட்டம் | வாக்குகள் | ஆசனங்கள் |
---|
யாழ்ப்பாணம் | 45,797 | 1 |
வன்னி | 11,310 | 1 |
மட்டக்களப்பு | – | – |
திருகோணமலை | 3,775 | – |
அம்பாறை | – | – |
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
தேர்தல் மாவட்டம் | வாக்குகள் | ஆசனங்கள் |
---|
யாழ்ப்பாணம் | 35,927 | 1 |
வன்னி | 8,789 | – |
மட்டக்களப்பு | 4,960 | – |
திருகோணமலை | 1,625 | – |
அம்பாறை | – | – |