Sport NEWS – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

T20 போட்டியில் சிம்பாவே அணி உலக சாதனை
சிம்பாவே கிரிக்கெட் அணி சர்வதேச இருபதுக்கு இருபது (T20) கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளது.

கம்பியாவிற்கு எதிராக இடம்பெற்ற தகுதிகான் போட்டியில் சிம்பாவே அணி 344 ஓட்டங்களைக் குவித்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.

4 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்ற சிம்பாவே அணியில் சிக்கந்தர் ரஸா 133 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே சிம்பாவே அணியில் T20 போட்டியில் ஒரு வீரர் பெற்ற முதலாவது சதமாகும்.

கடந்த வருடம் நேபாளம் அணி மொங்கோலியாவிற்கெதிராக பெற்ற 314 ஓட்டங்களே இதுவரை உலக சாதனையாக இருந்தது.

The post T20 போட்டியில் சிம்பாவே அணி உலக சாதனை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் – மனோ கணேசன்
இலங்கை தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளிக்க வேண்டுமென மனோ கணேசன் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் பட்ஜெட் விதாதங்களில், விளையாட்டுத் துறை நிதி ஒதுக்கீட்டு பிரேரணையின்போது மனோ கணேசன் மேற்குறிப்பிட்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் “வெட்டுகளை” நிறுத்தும்படியும், கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாம் மதம் எனவும் தெரிவித்த மனோ கணேசன், அரசியல்வாதிகள் நிலைநாட்டத் தவறிய இன ஒற்றுமைய, விளையாட்டுத் துறையின் மூலம்  நிலைநாட்டும்படியும் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், யாழ் புனித சம்பத்திரிசியார் கல்லூரி மற்றும் மன்னார் புனித சேவியர் கல்லூரி அணிகள் கொழும்பில் வந்து கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடியமை ஒரு மகிழ்ச்சியான தருணம் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.

The post தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் – மனோ கணேசன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்
பாடசாலைகளுக்கிடையேயான தேசிய உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் இளவாளை புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியை எதிர்கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி, இறுதிவரை மிகவும் சிறப்பாக விளையாடி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தேசிய சாம்பியன் ஆனது.

உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்

The post உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்
பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் ஆகியுள்ளது.

பாடசாலைகளுக்கிடையேயான 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி, மன்னார் புனித சவேரியார் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது.

இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த மன்னார் புனிய சவேரியார் கல்லூரி மற்றும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிகள் இறுதிவரை மிகவும் திறமையாக விளையாடின. ஆட்ட நேர முடிவில் 1:1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இருப்பினும் வெற்றியை தீர்மானிக்கும் பனால்டி கோல் நேரத்தில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றியீட்டி தேசிய சாம்பியன் ஆனது.

உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்

உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை

The post யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை
அகில இலங்கை பாடாசாலைகளுக்கிடையேயான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி இரண்டு பிரிவுகளில் தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளது.

மகாஜனா கல்லூரியின் 20 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணிகளே தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளன.

20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப்போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பலம் வாய்ந்த குருநாகல் பெண்கள் மலியதேவ மகாவித்தியாலத்தை 3 : 0 என்ற கோல் கணக்கில் வென்று தேசிய மட்டத்தில் சாம்பியனானது.

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் 20 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணி

17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டியில், மகாஜனா கல்லூரி பொலனறுவை பண்டிவெவ மகாவித்தியாலத்துடன் மோதி 2:0 என்ற கோல்கணக்கில் வென்று தேசிய மட்டத்தில்  சாம்பியனானது.

தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணி

ஒரே பாடசாலையில் இரண்டு அணிகள் தேசிய மட்டத்தில் சாம்பியனாகி, பாடசாலைக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளன.

உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்

The post உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பிணையில் எடுக்க இரண்டு இலட்சம் டொலர்கள்
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய சிறையில் உள்ள இலங்கை துடுப்பாட்ட அணியின் தனுஷ்க குணத்திலகவின் இரண்டாவது பிணை விண்ணப்பத்திற்காக இரண்டு இலட்சம் ஆஸ்திரேலிய டொலர்களைத் திரட்டுவதில் இலங்கை துடுப்பாட்ட நிறுவனம் (Sri Lanka Cricket) கடும் நெருக்கடியில் உள்ளது.

இலங்கை துடுப்பாட்ட நிறுவனம் ஏற்கனவே தனிப்பட்ட பலரிடம் நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும், இலங்கை துடுப்பாட்ட அணியின் மற்றுமொரு வீரரான வணிந்து ஹஸரங்க ஏற்கனவே பெருந்தொகை பணத்தினை வழங்கியுள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலிய நீதிமன்றால் ஏற்கனவே பிணை மறுக்கப்பட்டிருந்த நிலையில் தனுஷ்க குணத்திலக சிறையில் உள்ளார். இவரின் வழக்கு அடுத்த வருடம் ஜனவரி 12இல் இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே தனுஷ்க குணத்திலகவினை பிணையில் எடுக்கும் பணிகள் மும்மரமாக இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பிணையில் எடுக்க இரண்டு இலட்சம் டொலர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியாவில் இலங்கை துடுப்பாட்ட வீரர் கைது
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இலங்கை துடுப்பாட்ட அணி வீரர் தனுஷ்க குணதிலக மாகாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான தனுஷ்க குணதிலக சிட்னி நகரில் 29வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தமை உட்பட நான்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

முறைப்பாடுகளை பரிசீலித்த நீதிபதி தனுஷ்க குணதிலகவிற்கு பிணை வழங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்தார். இதனால் நாளை திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும்வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்.

The post ஆஸ்திரேலியாவில் இலங்கை துடுப்பாட்ட வீரர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி
FIFA உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட அணி, பெரு நாட்டை வென்று உலக கிண்ண போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

பெனால்டி முறையில் 5 : 4 என்ற கோல் என்ற விகிதத்தில் ஆஸ்திரேலிய அணி பலம்வாய்ந்த பெரு அணியை வென்றுள்ளது. இறுதிவரை சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் 90 நிமிட முடிவில் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை.

இதனால் மேலதிகமாக வழங்கப்பட்ட 30 நிமிட நேரத்திலும் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை. இறுதியில் பெனால்டி முறையில் ஆஸ்திரேலியா அணி 5 : 4 என்ற கோல் என்ற விகிதத்தில் வெற்றிபெற்றது.

இவ்வருடம் நவம்பர் மாதம் கட்டார் நாட்டில் நடைபெறவுள்ள FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி மிகவும் பலம் வாய்ந்த (f)பிரான்ஸ், டென்மார்க் மற்றும் துனிஸியா போன்ற அணிகள் உள்ள குழுவில் இடம்பெற்றுள்ளது.

The post FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஷேன் வோர்ன் மாரடைப்பால் மரணம்
உலகப் புகழ் பெற்ற சுழல் பந்துவீச்சாளரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஷேன் வோர்ன் (52) திடீர் மாரடைப்பால் தாய்லாந்தில் மரணமானார்.

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்று கருதப்படும் ஷேன் வோர்ன், 2007ல் முழுமையாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணிக்காக 15 வருடகாலம் விளையாடிய ஷேன் வோர்ன்,  டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுக்களையும், ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி, கிரிக்கெட் உலகின்  ஜாம்பவானாகத் திகழ்ந்தார்.

The post ஷேன் வோர்ன் மாரடைப்பால் மரணம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்யா இடைநிறுத்தம்
சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்ய நாட்டு தேசிய கால்பந்து அணிகள் மற்றும் அந்நாட்டின் கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக FIFA மற்றும் UEFA கூட்டாக அறிவித்துள்ளன.

உக்ரைன் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பையடுத்து இந்த தடையை FIFA மற்றும் UEFA விதித்துள்ளன. இதன் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தெரிவுப் போட்டிகள் மற்றும் மகளிருக்கான EURO 2022 போட்டிகளில் ரஷ்யா நாட்டு அணிகள் பங்குபெற்ற முடியாத நிலை ஏற்படும்.

The post சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்யா இடைநிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.