ஜனாதிபதி இளவரசர் எட்வர்ட் சந்திப்பு

70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு...

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியாவிற்கு மாற்றம்

​அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு மீண்டும் மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த...

யாழ்ப்பாணம் வந்தார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (01/02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார். இலங்கை பொதுஜன முன்னனியின் தேர்தல் கூட்டத்திற்காக, விசேட அதிரடிப் படையின்...

மாதகலில் இளம்பெண் கொள்ளையர்களால் படுகொலை

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் 22 வயதுடைய பெண் ஒருவர் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உறவினர்கள் தேவாலயம் சென்றிருந்தவேளையில், வீட்டில் தனிமையில் இருந்த...

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களின் பின்னர் விடுவிப்பு

விடுவிக்கப்பட்ட வைத்தியாயசாலையை உடனடியாக இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.

5000 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவேண்டியுள்ளது

மயிலிட்டி துறைமுகத்தை அண்டிய பகுதியிலுள்ள பொன்னாலை - பருத்தித்துறை வீதி திறக்கப்படுகிறது.

அதிரடிப்படையினருடன் வலம் வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

திரு.சம்பந்தன் அவர்களே சாதாரண காவல்துறையின் பாதுகாப்புடன் வரும்போது, திரு.சுமந்திரன் மட்டும்...

மருதங்கேணி தாளையடியில் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

அண்மைக்காலமாக வடக்கு இலங்கை, கேரள கஞ்சா கடத்தலுக்கான கேந்திர நிலையமாக மாறி வருகின்றது.

விசேட அதிரடிப்படையினரின் விளக்கமறியல் நீடிப்பு

கடந்த வருடம் (2016) அக்டோபர் மாதம் இனம்தெரியாதவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

‘சுராங்கனி, சுராங்கனி’ பாடல் புகழ் A.E.மனோகரன் காலமானார்

இலங்கையின் புகழ் பெற்ற 'பொப்' பாடகர்களில் ஒருவரான A.E.மனோகரன் சென்னையில் காலமானார்.

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow