அர்ச்சுனாவைக் கண்டு அஞ்சுவது யார்?

யாழ் மாவட்ட தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் கடும் வேகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பழைய கட்சிகள்/அணிகள் (வீடு, சங்கு, மாம்பழம்)...

15,000 ஏக்கர் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள அரசு

திருகோணமலையில் 1985 இற்குப் பின்னர் தமிழர்களது 15,000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலங்களை சிங்கள அரசு ஆக்கிரமித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின்...

யாழில் 2,200 இற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

யாழ் மாவட்டத்தில் போதை மாத்திரைகளின் பாவனை மிக வேகமான அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மானிப்பாய் மற்றும் ஏழாலை பகுதிகளில்...

உண்மையான தமிழ்த்தேசியவாதி நானே – அங்கஜன் இராமநாதன் 

வரும் பொதுத்தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதன், “நானே உண்மையான தமிழ்த்தேசியவாதி” என தனது...

அர்ச்சுனாவின் வெற்றிக் கனவு

வைத்தியர் அர்ச்சுனா பற்றிய அறிமுகம் தமிழ் மக்களுக்குத் தேவையில்லை. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பல மக்களின் மனதில் இடம்பிடுத்துள்ள அர்ச்சுனா, 2024...

திசைகாட்டி வேட்பாளர்களும் தமிழர்களே

வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா...

திருநெல்வேலி பாற் தொழிற்சாலைக்கு சீல் வைப்பு

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய திருநெல்வேலி பாற்பண்னையின் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகரின் சோதனையின்போது எழுத்தில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள்...

கடத்தல்காரர்கள், கொலையாளிகள், மாம்பழத் திருடர்கள்….. சுழட்டி அடிக்கும் சுமந்திரன்

ஒரு காலத்தில் கடத்தல்காரர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்களை, திருந்திவிட்டார்கள் என நம்பி நாம் (தமிழரசுக் கட்சி) அவர்களை...

போதைப் பொருளின் ஆபத்து தொடர்பான மகஜர் பிரதமரிடம் கையளிப்பு

இலங்கை மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14வயதுடைய பாத்திமா நதா என்ற பாடசாலை மாணவி இலங்கை பிரதமருக்கு மகஜர்...

அதிரடி காட்டும் அர்ச்சுனா

வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வைத்தியர் அர்ச்சுனாவின் தலைமையில் படித்த இளம் புதிய வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். சுயேட்சைக் குழு...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow