புதினம்
Local news
த.தே.கூ 46 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றும் – சுமந்திரன்
புதினம் -
வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 58 உள்ளூராட்சி சபைகளில், 46 சபைகளைக் கைப்பற்றும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரியளவிலான எதிர்ப்புகளைச் சந்திக்கவில்லை.பல்வேறு கூச்சல்கள் எழுப்பப்படுகின்றன. ஆனால், பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இருக்கின்றனர்" என தெரிவித்தார்.
World News
பாலியல் தொல்லைகளினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் சிறுவர்களிடம் தேசிய மன்னிப்பு கேட்கிறது ஆஸ்திரேலியா
புதினம் -
"இந்த சம்பவங்களை ஏதோ சில அழுகிய ஆப்பிள்கள் என்று புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பெரிய நிறுவனங்கள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளன," என்று பிரதமர் மல்கம் டேர்ன்புல் குறிப்பிட்டார்.
Local news
மன்னாரில் பெருமளவான கஞ்சா மீட்பு, மூவர் கைது
புதினம் -
மன்னார் சிலாவத்துறையில் 15.4 மில்லியன் ரூபா பெறுமதியான 154kg கஞ்சாவை மன்னார் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது போதைவஸ்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த மூவரையும் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மன்னார் முசலி மற்றும் எருக்கலம்பிட்டி பகுதிகளிலிருந்து 3 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய 368kg கஞ்சா மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது மன்னாரில் பெருமளவான கேரளா கஞ்சா மீட்பு தாளையடியில்...
World News
இந்திய பிரதமர் மோடியின் மனைவி கார் விபத்தில் காயம்
புதினம் -
இந்திய பிரதமர் மோடியின் மனைவி ஜசோதாபென் இன்று (07/02) இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்தார். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-சித்தோர் நெடுஞ்சாலையில் ஜசோதாபென் வந்துகொண்டிருந்த கார் விபத்தில் சிக்கியது. இதில் ஜசோதாபென் காயமடைந்தார். அவருடன் பயணம் செய்த ஒருவர் மரணமடைந்தார். காயங்களுக்குள்ளான ஜசோதாபென் சித்தோர்கார் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
National news
மக்களின் பணத்தை தமக்கேற்றவகையில் பாவித்த மஹிந்த அரசு
புதினம் -
'ஹெஜ்ஜிங்' கொடுக்கல் வாங்கல்களில் 1140 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டது.
World News
தைவானில் நிலநடுக்கம் இருவர் பலி 100 பேர் காயம்
புதினம் -
தைவானில் 6.4 மக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால், ஆரம்ப அறிக்கையின்படி இருவர் உயிரிழந்துள்ளதுடன் 100ற்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர்.
National news
கோத்தபாய மீதும் சட்டம் பாய வேண்டும் – அமைச்சர் சம்பிக்க
புதினம் -
அவன்ட் கார்ட் நிறுவன ஊழல் மூலம் அரசாங்கத்திற்கு 12 பில்லியன் ருபாய் வரையில் நட்டத்தை ஏற்படுத்திய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும், அர்ஜுன் ஆலோசியஸ் மீது பாய்ந்த சட்டம் பாய வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் மேலும் குறிப்பிடும்போது, இலங்கை கடற்படை அவன்ட் கார்ட் நிறுவனத்தை பொறுப்பேற்ற நாள்முதல், தினமும்...
National news
பினைமுறி விவகாரம், கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியல் நீடிப்பு
புதினம் -
இலங்கை மத்திய வங்கி பினைமுறி விநியோக மோசடியில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் வரும் 16ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று (04/02) காலை இலங்கை புலனாய்வுப்பிரிவினரால் திடீரென கைது செய்யப்பட்ட பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் ( Perpetual Treasuries Limited (PTL) ) உரிமையாளரும், அந்நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியும்...
World News
மீண்டும் ஹாங்காங்கில் இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு
புதினம் -
ஹாங்காங்கில் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவினால் வீசப்பட்ட மற்றுமொரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. 450kg எடையுள்ள இந்த வெடிகுண்டு அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ANM-65 என அடையாளம் காணப்பட்டுள்ளது. 1941 முதல் 1945வரை ஹாங்காங் ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்தபோது, அமெரிக்கா ஹாங்காங் மீது இந்த வெடிகுண்டை வீசியுள்ளது. கடந்த ஜனவரி 28, இதே வகை வெடிகுண்டு ஒன்று அப்பகுதியில்...
Local news
ஜனாதிபதி இளவரசர் எட்வர்ட் சந்திப்பு
புதினம் -
70 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொள்வதற்கு இலங்கை வந்திருந்த இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தனர். தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வைத் தொடர்ந்து இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களும் அவரது...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...