தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரன் அரசின் பக்கம் தாவியுள்ளார். அவருக்கு பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.