2017ல் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை, 2018ம் ஆண்டு தரம் 6ல் சேர்த்துக்கொள்வதற்கான பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் வெட்டுப் புள்ளி விபரங்களை கீழுள்ள அட்டவணையில் காணலாம்.



தமிழ் மொழி மூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும் (PDF format).
