உள்ளூராட்சி தேர்தலில் 65% வாக்குப் பதிவு

நேற்று (10/02) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் நாடாளாவியரீதியில் 65% வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது. எதுவித அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் இந்த தேர்தல் இடம்பெற்றிருந்தது.

341 சபைகளுக்கான 8356 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 15.8 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles