பொங்கல் தினத்தை விடுமுறையாக அறிவித்தது வெர்ஜினியா மாநில அரசு

அமெரிக்காவின் வெர்ஜினியா மாநில அரசு தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் திகதி பொங்கல் விடுமுறை நாளாக இருக்கும்.

https://www.youtube.com/watch?v=pIrzsrWXeyg

 

Latest articles

Similar articles