School – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கற்றல் உபகரணங்கள் நிர்ணயிக்கபட்ட விலைக்கே விற்கப்படவேண்டும்
பாடசாலை மாணவர்களின் பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள் அதிக விலைக்க்கு விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்யும் வர்த்தகர்களைத்தேடி, நாடளாவியரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல பெற்றோர்கள் வழங்கிய முறைபாடுகளைத் தொடர்ந்தே, மேற்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

The post கற்றல் உபகரணங்கள் நிர்ணயிக்கபட்ட விலைக்கே விற்கப்படவேண்டும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்
பாடசாலை உபகரணங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பொருட்கள் மீதான வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினால், பாடசாலை உபகரணங்களின்  விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மேலும் நாட்டில் ஐந்து இலட்சம் விசேட தேவையுடைய மக்கள் உள்ளனர். அவர்களுக்கான பொருட்களுக்கும் வரி அறவிடப்படுவதால், அவர்களும் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஆனால் இராஜாங்க நிதி அமைச்சரின் கருத்து வேறு விதமாக உள்ளது. விமலின் உரையை குறுக்கீடு செய்து பதிலளித்த இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய, பாடசாலை மீதான பொருட்களுக்கு வரி அதிகரிப்படவில்லை என தெரிவித்ததுடன், டொலரின் விலை அதிகரிப்பே பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

The post நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மிக மிக அதிகளவில் அதிகரித்துள்ளதுள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கான போதைப்பொருள் விநியோகத்தை ஒரு சில குழுக்கள் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றபோதும், காவல்துறையினர் எவ்வித இறுக்கமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

The post பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுகிறது
பிந்திய இணைப்பு : ஜூலை 10ம் திகதிவரை நகர்ப்புற பாடசாலைகள் மூடப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு வலய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள நகர்ப்புற பாடசாலைகளை இன்றிலிருந்து(27) ஜூலை முதலாம் திகதிவரை மூடுவதாக கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் பற்றாக்குறையினால் ஆசிரியர்கள், மாணவர்களின் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாகவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

The post நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் ஆசிரியர் மாணவர்கள் உட்பட பலர் கைது
முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதில் ஆசிரியரும், மாணவர் ஒருவரும் வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் அறிய முடிகிறது.

பல இளவயது மாணவர்களைப் பயன்படுத்தி, மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது மட்டுமல்லாமல், பாலியல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்தும் வைத்திருந்துள்ளார் அந்த காமுக ஆசிரியர்.

அந்த வீடியோக்களை காண்பித்து மாணவிகளை மிரட்டி பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளனர் ஆசிரியரும் மாணவர்களும்.

இறுதிப் போர் முடிவுற்ற பின்னர் இன்றுவரை முல்லைத்தீவு மாவட்டம் இலங்கை புலனாய்வுப் பிரிவினரின் பூரண கண்காணிப்பில் உள்ளது. இருப்பினும் அங்கு போதைபொருள் பாவனை, குடும்ப வன்முறைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் மிக அதிகம்.

மக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் புலனாய்வுப் பிரிவினர் மீதுள்ள பயம் காரணமாக, முல்லைதீவில் இடம்பெறும் பல குற்றச் செயல்கள் ஊடக வெளிச்சத்திற்கு வருவதில்லை.

மணலாறைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் தமிழ் மக்களை மெது மெதுவாக வெளியேற்றும் நிகழ்வை சிங்கள இனவாத அரசு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது.
மக்களை வறுமைக்கோட்டினுள் வைத்திருத்தல்,
புத்த விகாரைகளை நிறுவுதல்,
போதைப் பொருள் பாவனை,
பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆயுதங்களைப் பாவித்து தமிழ் மக்களை மெது மெதுவாக அவர்களது சொந்த மண்ணிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இடம்பெறும் என்பதுதான் நிதர்சனம்.

The post பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் ஆசிரியர் மாணவர்கள் உட்பட பலர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்காவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, 21பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சிறுவர் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 19 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 21பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட 18 வயதான உயர் பள்ளி மாணவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு காவல்துறையினரும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அமெரிக்காவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கிச்  சூடு, 21பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாடசாலைகளுக்கு மே 20 முதல் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகளுக்கு வரும் 20ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுகிறது. மீண்டும் ஜீன் 2ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்.

இம்மாதம் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காவே இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

கொரோனா பரவல் ஆரம்பித்த நாள் முதல் இலங்கையின் பாடசாலை கல்விசார் நடவடிக்கைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post பாடசாலைகளுக்கு மே 20 முதல் விடுமுறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாடசாலை நேரம் அதிகரிக்கப்படுகிறது
இலங்கையில் வரும் 18ம் திகதி (18/04/22) முதல் பாடசாலை நேர்த்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதுமான பாடசாலை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் 2022ம் ஆண்டுக்கான முதலாம் தவணை வரும் 18ம் திகதியே ஆரம்பமாகின்றது. 2022 இல் அனுமதிக்கப்பட்ட 210 பாடசாலை நாட்களில், 139 நாட்களே மிகுதியாக உள்ளன.

இதனை நிவர்தி செய்யும் விதத்தில் பாடசாலை நேரத்தில் மேலதிகமாக ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பதால், கற்றல் நடவடிக்கைகளை இயன்றளவு கூடுதலாக வழங்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

The post பாடசாலை நேரம் அதிகரிக்கப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 6ம் திகதி ஆரம்பமாகும்
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும் என தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வரும் 29ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 6ம் திகதி ஆரம்பமாகும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அரச பாடசாலைகள் 29ம் திகதி முதல் ஆரம்பம்
இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் வரும் 29ம் திகதி (29/04) முதல் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த 22ம் திகதி (22/04) ஆரம்பமாக இருந்த பாடசாலைகள், நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளினால் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரச பாடசாலைகள் 29ம் திகதி முதல் ஆரம்பம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.