Samagi Jana Balawegaya – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நான்கு பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைவு
இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட நான்கு பேர் ஐக்கிய மக்கள் சக்தியில்  இணைந்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான,
– அனுர பிரியதர்ஷன யாப்பா
– சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே
– சமிந்த வீரக்கொடி
– ஜெயரட்ன ஹேரத் ஆகியோரே ஐக்கிய மக்கள் சக்தியில்  இணைந்துள்ளனர்.

மேற்படி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக பாராளுமன்றில் செயற்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post நான்கு பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஹிருணிகா உட்பட 14 பேர் கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உட்பட 15 ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுவா தோட்ட (கொழும்பு 7) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஹிருணிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெறவிருந்தது.

கொழும்பு ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பு இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம், காவல்துறையினரின் ஏற்படுத்திய தடையினால் சுதந்திர சதுக்கம் அருகே ஆரம்பமானது. இருப்பினும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தை முற்றாக தடுத்தனர்.

இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுவா தோட்ட (கொழும்பு 7) காவல்துறை நிலையத்திற்கு முன்னால் காவல்துறையினரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே ஹிருணிகா உட்பட 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.

The post ஹிருணிகா உட்பட 14 பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாம் ஆட்சியமைத்தால் ராஜபக்சகளுக்கு தண்டனை உறுதி – சஜித்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால், ராஜபக்சகளுக்கு தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மதவாச்சி பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே சஜித் பிரேமதாசா மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

நாம் ஆட்சியமைத்தால் அரசியல் தலையீடற்ற சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ராஜபக்ச சகோதரர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீளப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

The post நாம் ஆட்சியமைத்தால் ராஜபக்சகளுக்கு தண்டனை உறுதி – சஜித் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முக்கிய கட்சிகள் அமைச்சரவையில் இணைய மறுப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் முக்கிய கட்சிகள் இணைய மறுத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் ரணிலின் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும் முடிந்தால் ரணில் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.

ரணில் அரசாங்கத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியும் அமைச்சுப் பதவிகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாது என, இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசில் இருந்து பிரிந்து, பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அணியினரும் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் எடுக்கப்போவதில்லை என விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். மேலும் புதிய பிரதமரால் இந்த பொருளாதார நெருக்கடியை சீராக்க முடியாது என தாம் நம்புவதாவும், இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமே அவர்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய இணைப்பு :
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளன.

The post முக்கிய கட்சிகள் அமைச்சரவையில் இணைய மறுப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும், ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால், பிரதமர் உட்பட முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடைந்தாலும், சட்டத்தின்படி ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் ஜனாதிபதி மீது பாராளுமன்றத்திற்கு நம்பிக்கை இல்லை என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தலாம்.

நாளைய தினம்(04/05) வாக்களிப்பு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசில் இருந்து பிரிந்த கட்சிகள் மற்றும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் உண்மையான முகம் வாக்கெடுப்பின்போது மக்களுக்குத் தெரியவரும்.

The post இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஊர்வலம். கண்டி – கொழும்பு
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்புவரை இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், வரும் 26ம் திகதியிலிருந்து 30வரை ஐந்து நாட்களில் ஐந்து கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

கண்டியிலிருந்து 26ம் திகதி புறப்படும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், 30ம் திகதி கொழும்பை வந்தடையும். இறுதியாக மே மாதம் முதலாம் திகதி பாரிய மேதின ஊர்வலமாக நிறைவடையுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

26-04-2022 : கண்டி – மாவனெல்லை
27-04-2022 : மாவனெல்லை – கலிகமுவ
28-04-2022 : கலிகமுவ – டனோவிட்ட
29-04-2022 : டனோவிட்ட – யக்கல
30-04-2022 : யக்கல -பேலியகொட

The post ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஊர்வலம். கண்டி – கொழும்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பாரிய மக்கள் ஊர்வலம்
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளை அரசு முறையாகக் கையாளத் தவறியுள்ளதால், மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை கண்டித்து சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியான சமகி ஜன பலவேகய (SJB) பாரிய ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றை கொழும்பில் மேற்கொண்டு வருகிறது.

பெரும் எண்ணிக்கையான மக்கள் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்குபற்றியுள்ளனர். கொழும்பு பொது நூலகத்திற்கு அண்மையிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், ஜனாதிபதி செயலகத்தை சென்று அடைந்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் வந்தவர்களினால் வெறுமையான பிரேதப் பெட்டி ஒன்றும் ஜனாதிபதியின் செயலகத்தினுள் வீசப்பட்டுள்ளது. ஜனாதிபதியை வெளியே வந்து மக்களைச் சந்திக்கும்படி சத்தமிட்டபடி மக்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தை சுற்றி விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Economic Crisis, Gotabaya Rajapaksa, Sajith Premadasa, Samagi Jana Balawegaya

The post ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பாரிய மக்கள் ஊர்வலம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மனோ கணேசன், ஜனகன் தமது வாக்கினை பதிவு செய்தனர்
கொழும்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாசா தலமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி சின்னம்) கூட்டணியில் போட்டியிடும் தமிழ் பிரதிநிதிகளான மனோ கனேசன் மற்றும் ஜனகன் விநாயகமூர்த்தி ஆகியோர் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

கொழும்பில் தமிழரின் மத்தியில் அதிகம் பிரபலமான மனோ கனேசன் அதிகளவு வாக்குகளைப் பெற்று வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இளம் வேட்பாளரான ஜனகனும், மனோ கனேசனுடன் சேர்ந்து போட்டியிடுவதால், கொழும்பு வாழ் தமிழ் மக்கள் பெரும்பாலும் அவரையும் வெல்ல வைப்பதற்கான சந்தர்ப்பமுள்ளது.

The post மனோ கணேசன், ஜனகன் தமது வாக்கினை பதிவு செய்தனர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உதயமானது ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலமையிலான “ஐக்கிய மக்கள் சக்தி” அணி இன்று (02/03/20) உதயமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பிடிவாதப்போக்கினால் விசனமடைந்த பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதான கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் இணைந்து உருவாக்கிய “ஐக்கிய மக்கள் சக்தி” அணி வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக போட்டியிடும் பிரதான அணியாகும்.

சம்பிக ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய,  மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் புரிந்துணர்வர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, ரஞ்சன் ராமநாயக்கா மற்றும் சரத் பொன்சேகா போன்ற முக்கிய உறுப்பினர்களும் இன்றைய நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post உதயமானது ஐக்கிய மக்கள் சக்தி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சஜித்திற்கு ஆதரவு தெரிவித்த மனோ, ஹக்கீம் மற்றும் சம்பிக்க
இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைதி கூட்டணிக்கு மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி, ரௌப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய தமது பூரண தெரிவித்துள்ளன.

மூன்று தலைவர்களும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், வரும் பாரளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வலுவானதொரு கூட்டணியை உருவாக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் முற்றாக வேறு ஒரு திசையில் சென்றுகொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளதுடன், வரும் பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து, தாம் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்த்துள்ளனர்.

சஜித்தினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி, வரும் தேர்தலில் மகிந்த அணியை மட்டுமின்றி, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியையும் எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

The post சஜித்திற்கு ஆதரவு தெரிவித்த மனோ, ஹக்கீம் மற்றும் சம்பிக்க appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.