Pallai
Local news
பளையில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் படுகாயம்
நேற்றிரவு (08/01) பளையில் இனம்தெரியாதவர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைத்துள்ளார். மனிதநேய கண்ணிவெடியகற்றல் பணியாளர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு இலக்கானவராவார். குறிப்பிட்ட சில மாதங்களில்...