Mullivaikkal – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார்
தமிழ்நாடு தஞ்சாவூரில் அமையப் பெற்றுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

உலகத் தமிழர் பேரமைப்பினால் சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், இறுதிப்போரின் காட்சிகள் கற்சிலைகளாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பழ நெடுமாறன் அவர்கள் சசிகலாவிற்கு முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் அவலம் மற்றும் தமிழர் நிலை குறித்து சசிகலாவிற்கு விளக்கங்களைக் கொடுத்திருந்தார்.

21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

18/05/2018 இல் பிரசுரமான செய்தி.

The post தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சசிகலா அஞ்சலி செலுத்தினார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கண்காணிக்கும் புலனாய்வுத்துறை
உலகின் கொடூர மனிதப் படுகொலைகளில் ஒன்றான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகளை சிங்கள புலனாய்வுத்துறையினர் தொடர்ந்தும் கண்காணித்துக்கொண்டிருக்கின்றனர்.

நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பினும், நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதில் எவ்வித தடைகளும் இல்லை என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் படைத்தரப்பினர் முள்ளிவாய்க்கால் வாகனத்தை பின் தொடர்ந்து படம் பிடிப்பதும், இன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ள முன்றலில் காவலரண் அமைத்து தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றமை போன்றவற்றால் தமிழ் மக்களை அச்சமடையச் செய்யலாம் என நினைக்கின்றனர்.

வரும் வாரங்களில் தனித்தனியாக கடிதங்களை அனுப்பி, கொழும்பிற்கு அழைத்து விசாரணை என்ற போர்வையில் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

எல்லாவற்றிற்கும் முகம் கொடுக்கும் துணிவுடைய மக்களை, சிங்கள பேரினவாத அரச படையினரால் எதுவும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.

21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

18/05/2018 இல் பிரசுரமான செய்தி.

The post முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை கண்காணிக்கும் புலனாய்வுத்துறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது – ரணில்
நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையேதுமில்லை. போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவினர்களுக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்த பிரதமர், போரின்போது இறந்தவர்கள் அனைவருமே இலங்கையர்கள் என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம்

21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

18/05/2018 பிரசுரமான பதிவு

The post இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது – ரணில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்கால் வரையிலான மக்கள் பேரணி இன்று(15/05) பொத்துவிலில் ஆரம்பமானது.

பொத்துவில் பேரணியானது வரும் 18ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பேரணியுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்றலைச் சென்றடையும்.

15/05 : பொத்துவில் – கல்லடிப் பாலம்
16/05 : கல்லடிப் பாலம் – திருகோணமலை சிவன்கோவிலடி
17/05 : திருகோணமலை சிவன்கோவிலடி – முல்லைத்தீவு
18/05 : முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

The post பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான பேரணி ஆரம்பம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தியாவின் விஷம்
தம்மை எதிர்த்த விடுதலைப் புலிகளை அழித்தார்கள். சீனாவுடன் உறவாடிய இலங்கை அரசிற்கு வரலாறு காணாத பாடம் புகட்டினார்கள். மீண்டும் விடுதலைப் புலிகள் கதையை கையில் எடுதுள்ளார்கள்.

தற்போதைய நிலவரப்படி இலங்கை தீவு முற்றுமுழுதாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்த்துகின்ற அதே நேரத்தில், ஹிந்து பத்திரிகையோ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாகிறார்கள் என கதை விட்டுள்ளது.

இலங்கை அரசு உடனடியாகவே அந்த செய்தியை மறுத்துள்ளது. ஆனால் இம்முறை சிங்கள மக்களும், தமிழ் மக்களும் அந்த செய்தியை ஒரு நகைச்சுவையாகவே எடுத்துள்ளார்கள். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஒரு திட்டமிடப்பட சதி என்பதை நன்றாகப் புரிந்துகொண்டுள்ள இலங்கை மக்கள், இனி இப்படியான பூச்சாண்டி காட்டும் செய்திகளை இலகுவில் நம்பமாட்டார்கள்.

அதிஷ்டவசமாக பொதுஜன பெரமுன எனும் கடும்போக்குடைய சிங்களக் கட்சி பலமிழந்துள்ளதால், சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் விரோத விஷக் கருத்துக்களைப் பரப்ப முடியாமல் உள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவும் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுமளவிற்கு தற்போதைய சூழ்நிலை இடம்கொடுக்காது.

மே 18 நினைவேந்தல்கள் நெருங்கும் இந்தத் தருணத்தில், இயன்றளவு அந்த கொடூர நிகழ்வை நினைவு கூறுவதைத் தடுக்க இந்தியா முயற்சிக்கின்றது போலும்.

பொருளாதார நிலையில் மிகவும் நலிவடைந்திருக்கும் இலங்கையை, மேலும் நலிவடையச் செய்யும் ஒரு முயற்சியில் இந்திய கொள்கை வகுப்பாளர்களில் ஒரு பகுதியினர் ஈடுபட்டுள்ளமையையே இது எடுத்துக்காட்டுகின்றது. இருப்பினும் தாம் சொன்னது உண்மைதான் என நிரூபிக்க வடக்கு, கிழக்கில் சிறிய அளவில் ஏதும் விரும்பத்தகாத நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

#TheHindu news on "#LTTE regrouping" is very disturbing in today's social context of SriLanka where race relations are improving. How authentic is this news?What's the intelligence source? Is it Indian/Foreign? #Indian @TheHindu & Authorities are requested give more explanations. pic.twitter.com/KPK9Z75ABm
— Mano Ganesan (@ManoGanesan) May 14, 2022

Perfectly timed ! People in the N&E remember loved ones lost in #Mullivaikkal this week. Was this planted to stop them from remembering the dead ? Is this from @RW_UNPs @GotabayaR @SilvaShavendra or @KamalGunaratne s play book ? Also what’s  your source @the_hindu ? https://t.co/WSdaCwpluf
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) May 14, 2022

Is this a true news or planted one to protect Rajapakshas by distracting d attention & to justify GRs Draconian Emergency laws & Military Mania or to ignite ethnic tensions?
In Easter attack it's said that RAW informed it to SL intelligence & not to Media.
This time to Media! pic.twitter.com/CLXuTncMI0
— Bimal Rathnayake (@BimalRathnayake) May 14, 2022

The post இந்தியாவின் விஷம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்
இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பிரதமர் மகிந்தவிற்கு கண்டனம் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

மட்டுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க, பிரதமர் வருகை தரும் வீதியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலிருந்து பேருந்துகளில் வந்த தாய்மார்களை, பேருந்தில் இருந்து இறங்க காவல்துறையினரால் அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும் பின்னர் அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்து. பல தாய்மார் வீதியில் குறுக்காகப் படுத்து, அழுது புரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். சிலர் பிரதமரின் பதாகைகளையும் எரித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இறுதிப்போர் முடிந்து 13 வருடங்கள் ஆகின்றபோதிலும், இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவராலும் கைவிடப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், நீதி கிடைக்காமல் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மட்டுவில் விழாவில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, போரில் இறந்த உறவுகளைத் தவிர மற்றைய அனைத்தையும் தான் மீளப் பெற்றுக்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

The post காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (11/01/21) பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்படமையைக் கண்டித்து இந்த ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என்பன முழுமையான ஆதரவினைத் தெரிவித்துள்ளன.

வழமைபோல் இராணுவத்தினர் அல்லது காவல்துறையினர் வர்த்தகர்களை மிரட்டி கடைகளைத் திறக்க முயற்சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டதைப் போன்றே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள இனவாத அரசு மறைமுகமாக தமிழருக்கெதிராக பல வேலைத்திட்டங்களை, தமிழர்களை வைத்தே  முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தினூடாக நிலங்களை கையகப்படுத்தல், தென் பகுதி மீனவர்களை வடக்கில் மீன்பிடிக்க அனுமதித்தல், தமிழரின் நினைவுச் சின்னங்கள், சுவடுகளை அழித்தல் போன்றவை அவற்றுள் சிலவாகும்.

மேற்படி நிகழ்வுகள் ரணில்-மைத்திரியின் நல்லாட்சி காலத்திலிருந்தே இடம்பெற்று வருகிறது. நல்லாட்சி அரசிற்கு முண்டுகொடுத்துகொண்டிருந்த தமிழ் கூட்டமைப்பு எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு
யாழ் பல்க்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று (8/1/21) இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்தழிக்கப்பட்டது.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்களை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியையே இலங்கை அரசின் உத்தரவிற்கமைய, துணைவேந்தரின் வழிநடத்தலில் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை உளரீதியில் சீண்டிப் பார்க்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைபோயுள்ளமை மாணவர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் மத்தியில் கடும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு மற்றும் பாதுகாப்பு படையினரின் தொடர் அழுத்தம் காரணமாகவே நினைவுத்தூபி அகற்றப்பட்டதாக துணைவேந்தர் சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்  அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துவரும் அதேவேளை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் பாரத பிரதமர் மோடி இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post தமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமானம்
நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகான சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி, சத்தியப்பிரமானம் செய்துள்ளார்.

முதன்முறையாக நாடாளுமன்றம் செல்லவுள்ள விக்னேஸ்வரன் அவர்கள், 2009ம் ஆண்டு இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர்நீத்த முள்ளிவாய்க்காலில் அமையப் பெற்றுள்ள நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் தனது நாடாளுமன்ற பயனத்தை தான் இங்கிருந்து ஆரம்பிக்கிறேன் என சத்தியப்பிரமானம் செய்தார்.

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/Justice.Wigneswaran/posts/1005193676590965

2020 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை

The post விக்னேஸ்வரன் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமானம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்
என்றோ ஒரு நாள் அனைத்துலக சமூகம் தனது மனசாட்சிக் கண்களைத் திறக்கும், இந்த இனப்படுகொலைக்கு நீதி வழங்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பொறுமையுடன் காத்து நிற்கின்றனர் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று (18/05) முள்ளிவாய்க்காலில் நடந்த தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்த விதமான நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும், தொடர்ந்து நீதிக்காகவும், தமது அடிப்படை உரிமைகளுக்காகவும், பாதுகாப்புக்காகவும் வீதிகளில் நின்று எமது மக்கள் போராடி வருகின்ற நிலையிலும், பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரின் நில ஆக்கிரமிப்பின் கீழ் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் இன்று நாம் 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நாளை கனத்த இதயங்களுடன் நினைவு கூருகின்றோம்.

மனித நாகரிக வளர்ச்சியின் உச்சத்தில் உலகம் இருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு எதிரான படுகொலைகள், சுத்திகரிப்புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் நோக்கத்துடன் 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது.அச்சபை நிறுவப்பட்டு 3 வருட காலங்களுக்குள்ளாகவே எமது மக்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

சாட்சிகள் இல்லாப் போரினை நிகழ்த்தி எமது அப்பாவி மக்கள் பலர் கொலை செய்யப்பட்டார்கள். இந்தப் போருக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதநேயப் பணியாளர்கள் எவருமே உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

சாட்சியங்கள் இல்லாத நிலையில் அல்லது சாட்சியங்களை உள்விடாத நிலையில் இலங்கை அரசின் பொய்யான பரப்புரைகள் மூலம் அனைத்துலக சமூகம் இலங்கை அரசினால் தவறாக வழிநடத்தப்பட்டது. இவ்வாறான பொய்யும் புரட்டுமே இங்கு நடந்த அழிப்பை அனைத்துலக சமூகம் தடுக்க முடியாமல் போனமைக்கு ஒரு காரணம்.

ருவாண்டா, பொஸ்னியா போன்ற நாடுகளை உதாரணம் காட்டி எமக்கான நீதி செயற்பாடுகள் பல தசாப்தங்கள் செல்லலாம் என்று மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி அரைகுறை தீர்வை திணிக்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் ருவாண்டா, பொஸ்னியா ஆகிய நாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்ற காலமும் வேறுபட்டவை.

முன்னைய படுகொலைகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட அனைத்துலக சமூகம் இப்படியான கொடூரங்கள் இனிமேலும் எந்த நாட்டிலும் இடம்பெறக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு மனித உரிமைகள் பொறிமுறைகளை ஏற்படுத்திய பின்னரே முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்றது. ஆகவே சட்டங்கள் ஓரளவு வலுவாக இருந்த போதே இந்தப் பேரவலம் நடந்தேறியது.

இறைமையுள்ள ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படும் போது அவற்றைத் தடுத்து நிறுத்துவது இன்றுள்ள அனைத்துலக சட்ட இணக்கங்களின் பிரகாரம் நியாயபூர்வமானது. காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும். இன்று இந்த நாட்டில் கொலைக் குற்றம் புரிந்தவர்கள் கூட குற்றவாளிகளாகப் பார்க்கப்படுவதில்லை. அவர்களின் இனத்தைப் பொறுத்து வீரர்களாக்கப்படுகின்றார்கள்.

“எமது சிங்கள போர்வீரர் ஒருவரையேனும் சிறை செல்ல விடமாட்டேன்” என்று சமுதாயத்தின் உயரிய மட்டத்தில் இருப்போர் கூறும் போது ஒருவரின் குற்றம் அவரின் இனத்தைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

அனைத்துலகத்துக்கு முன்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் தீர்மானம் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கலப்பு விசாரணைப் பொறிமுறையை இலங்கை அரசானது இன்று மறுதலித்து நிற்கும் நிலையில் கடந்த 70 வருடங்களில் எவ்வாறு தமிழ் மக்களை தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் ஏமாற்றி இருப்பார்கள் என்பதை அனைத்துலக சமூகம் இனிமேலாவது உணர்ந்துகொள்ள வேண்டும்.

இன்னமும் மகாவம்ச சிந்தனையில் திளைத்திருக்கும் சிங்கள அரசியல்வாதிகள் முள்ளிவாய்க்கால் அழிப்பை தமிழ் – சிங்களப் போராகவே கருதி, தம் இனத்தின் வெற்றி என்ற மனோபாவத்தில்த்தான் இருந்து வருகின்றார்கள்.

ஒரு சிங்களப் போர் வீரன் தமிழ் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றத்தைப் புரிந்திருந்தாலும் அது குற்றமே அல்ல என்று வாதாடும் சிங்கள அரசியல் தலைமைகளே இன்று இந்த நாட்டில் காணப்படுகின்றார்கள்.

ஆகவே தொடர்ந்தும் கால நீடிப்புக்களை இலங்கை அரக்கு அனைத்துலக சமூகம் வழங்கக் கூடாது.

கடந்த ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் ஆணையாளரால் கூறப்பட்டதை நினைவுபடுத்தி “இலங்கையில் பொறுப்புக் கூறலை ஏற்படுத்த உதவும் வகையில் உலகளாவிய விசாரணை அதிகாரத்தை பிரயோகிப்பது உட்பட ஏனைய வழிவகைகளையும் உறுப்பு நாடுகள் ஆராயவேண்டும்” என்று இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் சேர்ந்து அனைத்துலக சமூகத்தை இத்தால் வேண்டி நிற்கின்றேன்.

எந்தவொரு நாடும் தனது குடிமக்களை வீதிக்கு விரட்டி அவர்களின் வாழ்விடங்களை அடாத்தாக பிடித்து வைத்திருப்பதில்லை. துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் வடக்கு கிழக்கில் அது தான் நடைபெறுகின்றது. எம்மக்கள் இன்று வீதிகளில் இறங்கி வருடக்கணக்கில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் வருடக்கணக்கில் எவ்வித குற்றச்சாட்டுகளும் இன்றி தொடர்ந்து தடுப்பு முகாம்களில் வாடி வதங்கி வாழ்ந்து வருகின்றார்கள். “கைவாங்குவோம்” என்ற தடைச் சட்டம் கால தாமதமாகியும் கைவாங்கப் படவில்லை.

வன்னி நிலப்பரப்பு அதிதீவிர சிங்கள மயமாக்கலுக்கு உட்பட்டுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட சில இடங்களை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்குக் கூட மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இராணுவத்திற்குப் பெரும் தொகை நிதி வழங்கப்பட்டு வருகிறது. இதன் தாற்பரியம் எமக்கு விளங்கவில்லை.

மீள் குடியேற்றத்திற்கு அனைத்துலகத்தினராலும் அரசாங்கத்தினராலும் ஒதுக்கப்பட்ட நிதிகளை எவ்வாறு படைகள் எடுத்துச் செல்ல முடியும்? எமது மக்களின் அழைப்பின் பேரில் படைகள் இங்கு வரவில்லை. முகாமிட்டிருக்கவில்லை. போர் முடிந்ததும் உடனே வெளியேற வேண்டிய அவர்கள் எமது காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்திருந்தார்கள். வளங்களை அவர்கள் சுகித்து வந்தார்கள்.

இப்பொழுது அவர்கள் எம் மண்ணை விட்டு வெளியே செல்ல எமக்கென ஒதுக்கப்பட்ட பணம் அவர்களுக்குக் கையளிக்கப்படுகின்றது. படைகளுக்குக் கொடுத்த பணம் எமது மக்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி என்பதை அரசு மறந்து விட்டது.

ஒருவேளை அனைத்துலக நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கின்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்க படையினர் மறுத்ததால்த்தான் அவர்களுக்கு எங்கள் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து வெளியேற்றுகின்றார்களோ என்று நாம் எண்ண வேண்டியிருக்கின்றது. இதுவே இன்றைய வடக்கு – கிழக்கின் யதார்த்த நிலையாகும்.

இலங்கையின் கடந்த 70 வருட காலவரலாற்றைப் பார்க்கும் எவருக்குமே அனைத்துலக தலையீடுகள் இல்லாமல், நெருக்குதல்கள் இல்லாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் போவது என்பது இயலாத காரியம் என்பது புலப்படும்.

அனைத்துலக அரங்கில் நெருக்குதல்களை உலக நாடுகள் எமது நாட்டுக்குக் கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகவே இந்தத் தினத்தில் உலக நாடுகளை நோக்கி அறை கூவல் விடுகின்றேன்.

போர் முடிந்த பின் சமாதான காலத்தில் ஒரு இனத்தைத் தொடர்ந்து தமது ஆதிக்கத்தினுள் கட்டுப்பட வைத்து எமது தொடர் அரசாங்கங்கள் செயலாற்றி வருவதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது அருமை மக்களே! நாம் தொடர்ந்தும் எடுத்தார் கைப்பிள்ளையாகச் செயற்படாமல் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாட்டினுடாக இனஅழிப்புக்கான நீதிவேண்டியும் எமக்கான அரசியல் அபிலாசைகளை அடையும் முயற்சிகளை முன்னெடுத்தும் ஒன்றிணைந்து கொண்டு செல்ல அணிதிரளுமாறு இன்றைய நாளில் உங்களை அழைக்கின்றேன்.

21ஆம் நூற்றாண்டின் நவநாகரிக மானிட யுகத்தில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் என்பதை நாம் மனதில் நிறுத்துவோமாக” எனத் தெரிவித்தார்.

The post 21ஆம் நூற்றாண்டில் இனஅழிப்புக்குட்படுத்தப்பட்ட இனம் எமது இனம் – முதலமைச்சர் விக்னேஸ்வரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.