Medicines – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

130 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் 130 வகையான அத்தியாவசிய மருந்துகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

384 வகையான அத்தியாவசிய மருந்துகளில், 130 வகையான மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

14 வகையான அதிமுக்கிய உயிர் காப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல, அந்த மருந்து வகைகள் வரும் இரண்டு,மூன்று மாதங்களுக்கான கையிருப்பு மட்டுமே உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தட்டுப்பாடு நிலவும் அனைத்து மருந்துகளையும் வரும் இரண்டு மூன்று கிழமைகளில் இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post 130 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கிய பங்களாதேஷ்
2.2 மில்லியன் டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பங்களாதேஷ் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

புற்றுநோய் எதிர்ப்பு மருந்துவகைகள் உட்பட 79 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களையே பங்களாதேஷ் வழங்கியுள்ளது.

மேற்படி நன்கொடையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அவர்கள் கையளித்திருந்தார்.

The post மருந்துப் பொருட்களை நன்கொடையாக வழங்கிய பங்களாதேஷ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நான்கு குழுக்களை நியமித்தார் ரணில்
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாக ஆராய நான்கு குழுக்களை நியமித்துள்ளார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

ருவான் விஜயவர்த்தன : மருந்துவ பொருட்ககளின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,
சாகல ரத்நாயக்கா : எரிபொருள் தட்டுப்பாடுகள் மற்றும் விநியோகம் தொடர்பாகவும்,
வஜிர அபேவர்த்தன : அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடுகள் தொடர்பாகவும்,
அகில விராஜ் காரியவசம் : உரப் பொருட்களின் நிலை மற்றும் விநியோகம் தொடர்பாகவும் ஆராய நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி குழுக்கள் அவர்களுக்குரிய துறைகளில் காணப்படும் குறைபாடுகள், சவால்கள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்ந்து பிரதமருக்கு அறியப்படுத்துவார்கள்.

விரைவில் ரணில் ஜனாதிபதி, சஜித் பிரதமர்!

ரணிலின் தெரிவை மக்கள் ஏற்பார்களா?

The post நான்கு குழுக்களை நியமித்தார் ரணில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதிப் பிரச்சனையால் மருந்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அதி விசேட வர்த்தமானியை இலங்கை சுகாதார அமைச்சர் கலாநிதி சன்ன ஜெயசுமான வெளியிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் அதி விசேட வர்த்தமானியில் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் விலைகள் 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய விலைப்பட்டியலை தமிழில் பார்வையிட இங்கே அழுத்தவும்.

புதிய விலைப்பட்டியலை ஆங்கிலத்தில் பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையின் மருத்துவ சேவைக்கு உதவும் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மருத்துவத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவமனைகளில் அவசிய மற்றும் அவசர சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட பல நூற்றுக்கணக்கான மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலைமைதான் காணப்படுவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி என்பன 30 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்க முன்வந்துள்ளன. இதன் மூலம் இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு வரும் மாதங்களில் தற்காலிகமாக நீங்கும் சாத்தியம் உண்டு.

The post இலங்கையின் மருத்துவ சேவைக்கு உதவும் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உலக வங்கியின் உடனடி உதவி
அவசர மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கி உடனடி உதவியாக 10 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலதிக மருந்துப் பொருட்களின் கொள்வனவு மற்றும் எரிவாயு இறக்குமதிக்கென, மேலும் 500 மில்லியன் டொலர்கள் வரும் இரு வாரங்களுக்குள் உலக வங்கி வழங்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

The post உலக வங்கியின் உடனடி உதவி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மருத்துவ சங்கம் எச்சரிக்கை – இலங்கையில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு
இலங்கை மருத்துவமனைகளில் மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் காரணிகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்குப் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு அவரச கடிதம் எழுதியுள்ளது.

அரச மருத்துவமனைகளில் மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவ சங்கம், ஜனாதிபதியுடனான அவசர சந்திப்பிற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

விரைவில் மருத்துவப் பொருட்கள் கிடைக்கப்பெறாவிடின், அவசர சிகிச்சைகள் மேற்கொள்வது சாத்தியமற்றதாகிவிடும். மேலும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் இதுவரை இலங்கையில் ஏற்பட்ட போர், சுனாமி மற்றும் கொரோனா போன்றவற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளிலும் பார்க்க மிக அதிகமாக இருக்கும் எனவும் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

The post மருத்துவ சங்கம் எச்சரிக்கை – இலங்கையில் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.