Mahinda Regime – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா?
இன்று(14/11) நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) தனிப் பெரும்பான்மையைப் பெறுமா என இலங்கை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

தனித்து ஆட்சி அமைக்க 113 ஆசனங்கள் தேவை. இருப்பினும் திடமான அரசமைக்க குறைந்தது 130 ஆசனங்கள் இருந்தால்தான் ஐந்து வருடங்கள் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியும்.

2020 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன 145 ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் எதிரொலியாக சிங்கள மக்கள் 68 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பொதுஜன பெரமுனவிற்கு வழங்கியிருந்தனர். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் எனும் திடீர் அலை மூலம் தெரிவான பலமான அரசை, அதே சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலம் 2022இல் செயலிழக்கச் செய்திருந்தமையை நாம் இவ்விடத்தில் கோடிட்டு காட்ட வேண்டும்.

திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி இலஞ்சம், ஊழல் அற்ற புதிய இலங்கையை உருவாக்கும் எனும் நம்பிக்கையில் சிங்கள மக்கள் தமது பூரண ஆதரவை வழங்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

2020 தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வெறும் 445,958 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் மூன்று ஆசனங்களைப் பெற்றிருந்தது.
2020 இல் பொதுஜன பெரமுனவிற்கு சிங்கள மக்கள் கொடுத்த ஆதரவை இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குவார்கள் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தேசிய மக்கள் சக்தி குறைந்தது 120 இலிருந்து 130 வரையிலான அல்லது அதற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற அதிக வாய்ப்புள்ளது.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற பெரும்பாண்மை என்பன ஒரே கட்சியின் வசம் இருந்தால், இலங்கையில் மிகப் பலமான ஆட்சி அமையும். இப்படியான ஒரு நிலையில் தேசிய மக்கள் சக்தியினால் நினைத்தது எல்லாவற்றையும் செய்ய முடியும். குறிப்பாக அரச செலவீனங்களின் குறைப்பு, அரச திணைக்களங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் வருமான இழப்புகளை சீர் செய்தல், வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கான தண்டனை, சிறப்பான கிராம அபிவிருத்தி போன்ற நாட்டிற்கு தேவையான பல நல்ல செயற்பாடுகள் இடம்பெறும்.

இதேவேளை கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள்(மத்திய வங்கி உட்பட), ஊடகவியலாளர்களின் படுகொலைகள், ஈஸ்டர் குண்டு தாக்குதல், உகண்டாவிற்கு அனுப்பப்பட்ட டொலர்கள் என எல்லாவற்றையும் விசாரிப்பதன் மூலம் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த, ரணில் மற்றும் கோத்தபாய உட்பட பலர் குற்றவாளிகளாக இனம் காட்டப்படலாம்!!
(இதற்காக சர்வர்தேசத்தின் மறைமுக எதிர்ப்பினை இலங்கை அரசு நிச்சயமாக எதிர்கொள்ளும்)

இருப்பினும் இலங்கையை ஆழுபவர்கள் தமது கைக்குள்ளே இருக்க வேண்டும் என இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விரும்புகின்றன. அத்துடன் இலங்கையில் நடைபெறும் ஆட்சி நல்லதாக இருந்தால் சர்வதேசத்திற்கு பொறுக்காது. கெட்டதாக இருந்தால் மக்கள் போராட்டம் மூலம் ஆட்சி பலவீனப்படுத்தப்படும் எனும் எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. எனவே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தாலும் உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே!!!!

முக்கிய குறிப்பு : முள்ளிவாய்க்கால் படுகொலை, போரினால் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள், வடக்கு கிழக்கில் இராணுவ குறைப்பு போன்ற விடயங்கள் எக்காலத்திலும் இலங்கையில் இடம்பெற மாட்டாது என்பதை தமிழர்கள் ஆகிய நாம் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.

The post தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறுமா? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்
இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து மீளவேண்டுமாயின் 49% பங்குகளை வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கை விமான சேவை எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் காணப்பட்டபோது 30 மில்லியன் டொலர்கள் இலாபமீட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

எமிரேட்ஸ் நிறுவனத்திடமிருந்து இலங்கை விமான சேவையை மகிந்த அரசு வலோற்காரமாக மீளப்பெற்றிருந்தமையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும்.

The post இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை
இலங்கையின் பொருளாதார பின்னடைவிற்கு அரச கடன்சுமை முக்கிய காரணியாக உள்ளதுடன்  தற்போது இலங்கையின் அரசமுறை கடன் 52 பில்லியன் டொலர்களாகக் காணப்படுகிறது என கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அபிவிருந்த்தி அமைச்சர் ரமேஷ் பத்திரண பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எம்மால்(பொதுஜன பெரமுன அரசாங்கத்தால்) இழைக்கப்பட்ட அரசியல் தவறுகளை நாம் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறோம். இதனை திருத்திக் கொள்வதற்காகவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம் எனவும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

The post 52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனில் இலங்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாம் ஆட்சியமைத்தால் ராஜபக்சகளுக்கு தண்டனை உறுதி – சஜித்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால், ராஜபக்சகளுக்கு தண்டனை நிச்சயமாக வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மதவாச்சி பிரதேசத்தில் நடந்த மக்கள் சந்திப்பிலேயே சஜித் பிரேமதாசா மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

நாம் ஆட்சியமைத்தால் அரசியல் தலையீடற்ற சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்படும். ராஜபக்ச சகோதரர்கள் கொள்ளையிட்ட பணத்தை மீளப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும் என சஜித் பிரேமதாசா தெரிவித்தார்.

The post நாம் ஆட்சியமைத்தால் ராஜபக்சகளுக்கு தண்டனை உறுதி – சஜித் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தாவாக மாறிய ரணில் 📷 🎥
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரத்தினுள் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சவாக மாறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் செய்த முதல் வேலை, மக்களின் பொது பாதுகாப்பை மேற்கொள்ள முப்படையினரை அழைக்கும் விதத்தில் அதி விஷேட வர்த்தமானியை வெளியிட்டதுதான்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதாகத் தெரிவித்து, சொந்த இன மக்கள் மீதே கொடூரமாகத் தாக்குதல்களை நடத்தி பத்திற்கும் மேற்பட்ட மக்களை காயப்படுத்தியது மட்டுமன்றி, பல ஊடவியலாளர்கள்(உள்ளூர் மற்றும் வெளிநாட்டு) மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், படையினர் மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளையும் கேள்விக்குட்படுத்த முடியாது. எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  இன்னும் மூர்கமாகச் செயற்படவும் வாய்ப்புள்ளது.

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க இந்தளவு பலத்தைப் பிரயோகிக்க வேண்டிய அவசியமில்லை. அதுவும் இவ்வளவு அவசரமாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. இன்று(22/07) மதியம் தாம் கைப்பற்றிய அரச கட்டடங்களை மீள ஓப்படைபோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தும், ஏன் ரணில் விக்கிரமசிங்க அவசரப்பட்டார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

மகிந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போல, ரணிலும் ஊடகவியலாளர்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளாரோ என்ற அச்சமும் எழுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்கும் சாட்டில் பல ஊடகவியலாளர்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

பல தென்னிலங்கை ஊடகங்கள் ஏற்கனவே அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளன. சில ஊடகங்கள் ஒரு படி மேலே போய், ஆர்ப்பாட்டக்காரர்களை அந்நியர்களாகப் பார்க்கும் நிலையை தோற்றுவிக்க முயற்சித்துக்கொண்டிருக்கின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையே செயற்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் ரணிலில் கட்டுப்பாட்டில் வந்துள்ளதுபோல் தோன்றுகின்றது!!! வரும் நாட்களில் இவர்களின் உண்மை முகமும் தெரியவரும்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் விடயத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டும் ரணில்,
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நாட்டில் கொள்ளையிடப்பட்ட பணத்தை, மீள நாட்டிற்குள் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டுவாரா?
அல்லது ஈஸ்டர்தின மனித வெடிகுண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை கைது செய்வதில் ஆர்வம் காட்டுவாரா?

படையினரை நம்பும் ரணில்

The post கோத்தாவாக மாறிய ரணில் 📷 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கட்டுநாயக்கா விமான நிலைய நுழைவாயிலை மறித்துள்ள இளைஞர்கள்
அரசியல் பிரமுகர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்லாத வண்னம் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பிரதான நுழைவாயிலை இளைஞர்கள் மறித்துள்ளனர்.

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் வாகனங்களைக் கொண்டு பிரதான நுழைவாயிலை மறித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post கட்டுநாயக்கா விமான நிலைய நுழைவாயிலை மறித்துள்ள இளைஞர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாராளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது – ரணில்
ராஜபக்ச அரசாங்கத்தை உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனக் கோரி இளைஞர்கள், யுவதிகள் உட்பட மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கியுள்ளனர். இருப்பினும் அரசாங்கம் பதவி விலகவில்லை.  அதற்கேற்றவகையில் பாராளுமன்றமும் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக இந்தியா வழங்கிய கடன் வசதி, வரும் மாதம் முதலாம் கிழமை முடிவடைய இருப்பதால், மீண்டும் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப்  பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் எனவும் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

The post பாராளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது – ரணில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை – ரஞ்சன் ராமநாயக்கா
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கா தனக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரா தெரிவித்துள்ளனர்.

நேற்று (14/04) புது வருடத்தை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரினும், மனுஷவும் ரஞ்சன் ராமநாயக்காவை சிறையில் சென்று சந்தித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, ரஞ்சன் ராமநாயக்கா அவர்களுக்கு இன்னும் ஆறு மாதங்களே சிறை தண்டனை உள்ளது. அதனை தான் அனுபவித்து விட்டு வெளியே வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் எனவும் ஹரின் பதிவிட்டுள்ளார்.

இன்று நாடு முழுவதும் ராஜபக்ச அரசை கடுமையாக எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் ராஜபக்ச சகோதர்களை ஆரம்பம் முதலே துணிவுடனும், உண்மையாகவும் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் எதிர்த்த ஒரே ஒரு மனிதன் ரஞ்சன் ராமநாயக்கா என்பதை இலங்கை மக்கள் அனைவரும் அறிவர்.

அதனை விரும்பாத ராஜபக்ச அரசாங்கம் ரஞ்சனை சிறையில் அடைத்து, உண்மையான பல பெருங் குற்றவாளிகளை சிறையிலிருந்து விடுவித்தமையும் அனைவரும் அறிந்ததே.

The post ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை – ரஞ்சன் ராமநாயக்கா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மக்களோ தெருவில், அரசியல்வாதிகளோ ஆராய்ச்சியில்
பாரிய பொருளாதார பின்னடைவால் இலங்கை வங்குரோத்து நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மக்கள் நாளாந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் ராஜபக்ச அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். இலங்கை மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள இலங்கை மக்கள் ராஜபக்ச சகோதரர்களின் அரசிற்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஆளும் கட்சி அரசியல்வாதிகளோ மக்களின் எதிர்ப்பை பெரிதாக பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மாறாக தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற மாதிரியே செயற்படுகிறார்கள். பெருபாலான இலங்கை மக்களோ புத்தாண்டு கொண்டாடும் மனநிலையில் இல்லை. பொருட்களின் அபரீத விலை அதிகரிப்பால் பல சாதாரண குடும்பங்களால் புத்தாண்டை கொண்டாடவே முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் தமிழ்-சிங்களப் புத்தாண்டு பண்டிகைக்காக பாராளுமன்றத்திற்கு வரும் 19ம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், ரணில் விக்ரமசிங்க வரும் திங்கட்கிழமை (11/04) நாம் பாராளுமன்றைக் கூட்டி எல்லோருமாக ஆராய்ந்து, விரைவாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என கோரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் அரச தரப்பு யாப்பினைக் காரணம் காட்டி 19ம் திகதியே பாராளுமன்றம் கூடும் என அறிவித்திருந்தது. மக்களுக்காக பாராளுமன்றமா? பாராளுமன்றத்திற்காக மக்களா? (போராடும் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்)

கடத்தப்படும் ஒவ்வொரு நாட்களும் ராஜபக்ச சகோதர்களுக்கு நன்மையாகவே முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் உணர்வதாகத் தெரியவில்லை. ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கு ஆதரவு இல்லையென அரசாங்கத்தில் இருந்து பிரிந்து தனித்து இயங்கும் 41 பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளதுடன், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்குப் பதிலாக, ஜனாதிபதியின் அதிகாரத்தைக் குறைக்க தாம் ஆதரவு தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிற்கான வேலைகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

‘பேசித் தீர்ப்போம்’ என்று சொன்னபடியே காலத்தை இழுக்கும் வேலைகளில் சுதந்திரக் கட்சி ஈடுபட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த சாந்த பண்டார அரசின் பக்கம் மீண்டும் தாவி, அமைச்சுப் பதவியையும் பெற்றுள்ளார்.

ராஜபக்ச சகோதர்கள் பதவியைத் தக்க வைக்க எந்த நிலைக்கும் இறங்குவார்கள் என்பதை எதிர்க்கட்சியினரும் நன்கறிவார்கள். அரசில் இருந்து விலகிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க கடுமையான முயற்சிகள் நடந்த வண்ணம் உள்ளது. பதவியைக் கொடுத்தோ அல்லது பணத்தைக் கொடுத்தோ 41 பேரில் குறைந்தது 10 அல்லது 15 பேரையாவது விலைக்கு வேண்டுவார்கள் எனும் நிலைமை காணப்படுகிறது.

பாராளுமன்றில் அரசாங்கம் பலம் பெற்றால் உலக நாடுகள் வேறு எவரது கருத்தையையும் கேட்காது. எதிர்க் கட்சியினரும் மக்கள் முன் வந்து ‘தாம் சட்டரீதியாக, அரசியல் அமைப்பிற்கு ஏற்ற வகையில் எல்லாம் செய்தோம், ஆனால்…..’ என கை விரித்து விடுவார்கள்.

எனவே எதிர்க்கட்சியினர் சற்று வேகமாக புத்திசாலித்தனத்துடன் செயற்படாவிடின், இந்தியா மற்றும் சீனாவின் உதவியுடன்* மீண்டும் ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சி நடைபெறுவதை எவராலும் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.

* இந்தியாவும், சீனாவும் இலங்கைக்கு 4 தொடக்கம் 5 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது !!!

The post மக்களோ தெருவில், அரசியல்வாதிகளோ ஆராய்ச்சியில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மக்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – ஹரின்
நேற்று (08/04) பாராளுமன்றில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னான்டோ, ஜனாதிபதியும், அரசாங்கமும் பதவி விலகும்வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டுமென வேண்டுகோள்விடுத்துள்ளார்.

அரச தரப்பினரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அரசாங்கமோ, ஜனாதிபதியோ பதவி விலகப் போவதில்லை எனத் தெரிகிறது. எனவே மக்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன், இவர்கள் பதவி விலகி போகும்வரை தொடர்ச்சியாக உங்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்.

ஏனெனில் இந்த பாராளுமன்றம் மக்களின் குரலை செவிமடுப்பதாகத் தெரியவில்லை. மக்களின் குரலை மதிக்காமல் தொடர்ந்தும் இவர்கள் ஆட்சி செய்தால், இந்த நாடு மேலும் அதழ பாதாளத்திற்கு இந்த நாடு செல்லும் எனவும் ஹரின் பெர்னான்டோ மேலும் தெரிவித்தார்.

The post மக்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – ஹரின் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.