படையினரை நம்பும் ரணில்

பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க முப்படையினரின் உதவியை நாடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால், அமைதி நிலையை உருவாக்கும் பொறுப்பை முப்படையினரிடம் ஒப்படைத்துள்ளார் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இதுவரையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது வெளிக்காட்டப்படாத எதிர்ப்பு படையினரிடமிருந்து நேற்று(13/07) வெளிப்பட்டது. படையினரின் எதிர் தாக்குதலால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், 75 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிக புத்திசாலித்தனமாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான … Continue reading படையினரை நம்பும் ரணில்