Galle Face – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் தாக்குதல் 🎥
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச்சவை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுதத்திடல் ஆர்ப்பாட்டம், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரும் அமைதியான முறையில் தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையினரை ஏவி விட்டுள்ளார். படையினரும் கடும் பலத்தைப் பிரயோகித்து ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை அழித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

பிரித்தானிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) ஊடவியலாளர் ஒருவரைத் தாக்கிய படையினர், அவரது அலைபேசியைப் பறித்து அதிலிருந்த வீடியோக்களையும் அழித்துள்ளனர்.

கொழும்பு ஊடகங்கள், குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் தாக்குதல் தொடர்பான உண்மையான செய்திகளை வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றன.

அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவு பெற்ற ரணில் விக்கிரமசிங்க, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளுக்கும் உலக நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்காது என்பதுடன் கண்துடைப்பு கண்டன அறிக்கைகளை மட்டும் வெளியிடும் என்பதுதான் நிதர்சனம்.

கோத்தாவாக மாறிய ரணில்

படையினரை நம்பும் ரணில்

The post காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் தாக்குதல் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்ன்னாண்டோவை தேடும் காவல்துறை
கடந்த மாதம் 9ம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், மகிந்தவின் கைக்கூலியுமான ஜொன்ஸ்ரன் பெர்ன்னாண்டோவை தேடிக் கண்டுபிடிக்க இரண்டு காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோவை விரைவில் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவோம் என இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மே 9ம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இதுவரை 2,348பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 1,037பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடலில் காடையர்களின் வெறியாட்டம்

இதுவரையில் 230பேர் கைது. மகிந்தவையும் கைது செய்வார்களா

The post முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்ரன் பெர்ன்னாண்டோவை தேடும் காவல்துறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாமலிடம் CID விசாரணை
நாமல் ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 9ம் திகதி அலரி மாளிகையில் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்புகளைத் தொடர்ந்து வெளியேறிய பொதுஜன பெரமுணவின் காடையர்களினால் ‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம‘  தாக்கப்பட்டமை தொடர்பாகவே விசாரணைகள் இடம்பெறுகின்றன.

விசாரணைகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம் என நாமல் தெரிவித்துள்ளார்.

– ரணில் இருக்கப் பயமேன் –
2015 நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே தஜீதீனுடைய கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பிய நாமலுக்கு, தற்போதைய நிலையில் மிக இலகுவாக எல்லா விசாரணைகளில் இருந்தும் தப்பிவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.

The post நாமலிடம் CID விசாரணை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரைக் கைது செய்ய உத்தரவு!
‘மைனா கோ கம’ மற்றும் ‘கோட்டா கோ கம’ பகுதிகளில் ஆர்ப்பாட்டகாரர்களைத் தாக்கிய 22 பேரைக் கைது செய்யுமாறு சட்டமா அதிபர், காவல்துறைமா அதிபருக்கும், குற்றப் புலனாய்வு பிரிவின் உதவிக் காவல்துறைமா அதிபருக்கும் பணித்துள்ளார்.

இதில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மேல்மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

மகிந்தவின் நெருங்கிய கைக்கூலிகளான பின்வரும் நபர்களே காடைத்தனத்தில் ஈடுபட்டவர்களை வழிநடத்தியவர்களாவர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த
சஞ்சீவி எதிரிமான (பா.உ)
மிலான் ஜெயதிலக (பா.உ)
சமன் லால் பெர்னாண்டோ (மொறட்டுவ மேயர்)
மகிந்த ஹகண்டகமகே
டான் பிரியசாட்
ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

மகிந்த உட்பட ஏழு பேரைக் கைது செய்யுமாறு வழக்குத் தாக்கல்

மகிந்த, நாமல் உட்பட 17 பேர் வெளிநாடு செல்லத் தடை

The post பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரைக் கைது செய்ய உத்தரவு! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இதுவரையில் 230பேர் கைது. மகிந்தவையும் கைது செய்வார்களா❓
707 வன்முறைச் சம்பவங்கள்
75 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், வாகனங்கள் சேதம்
230 பேர் கைது
மகிந்தவை காவல்துறை கைது செய்யுமா?

கடந்த 9ம் திகதி மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜன பெரமுனவின் காடையர்களினால் கொழும்பில் வன்முறைகள் தொடங்கப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த மக்களினால் பிரதமர் உட்பட அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பலரின் வீடுகள், வாகனங்கள் என்பன சேதமாக்கப்பட்டன.

மொத்தமாக 707 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதனடிப்படையில் இதுவரை 230பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் 71 பேரும்,
தென் மாகாணத்தில் 43 பேரும்,
மத்திய மாகாணத்தில் 17 பேரும்,
வட-மேல் மாகாணத்தில் 36 பேரும்,
வட-மத்திய மாகாணத்தில் 47 பேரும்,
சப்ரகமுவ மாகாணத்தில் 13 பேரும்,
ஊவா மாகாணத்தில் 2 பேரும்,
வட மாகாணத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறைகளை அனுமதிக்க முடியாது. இருப்பினும் அரசியல்வாதிகளில் பெரும்பாலனவர்கள் சட்டரீதியற்ற முறையிலேயே சொத்துக்களைச் சேர்த்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று மகிந்தவும் அவரது குடும்பத்தினரும் கொள்ளையடித்த சொத்துக்களை மீள இலங்கைக்கு கொண்டு வரவேண்டுமென்பது. (உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி குறைந்தது 20 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் வெளிநாடுகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.)

இலங்கை காவல்துறை அந்த குற்றச்சாட்டை ஏற்று விசாரணைகளை முன்னெடுப்பார்களா? அது தொடர்பாக சம்பந்தப்படவர்களைக் கைது செய்வார்களா?

அல்லது புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பாக ஏதும் நடவடிக்கைகளை மேற்கொள்வாரா?

நாட்டைக் கொள்ளையடித்த பெருங்கொள்ளையர்களை ஹெலிக்கொப்டரில் வழியனுப்பி வைத்துவிட்டு, சிறு வன்முறையாளர்களை சிறையில் அடைக்க முற்படுகிறது ரணில்-கோத்தபாய அரசு.

காலிமுகத்திடலில் காடையர்களின் வெறியாட்டம்

09/05/22

காலிமுகத்திடல் கலவரத்தை வழிநடத்தியவரின் வீடு தீக்கிரை

09/05/22

The post இதுவரையில் 230பேர் கைது. மகிந்தவையும் கைது செய்வார்களா❓ appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மகிந்த உட்பட ஏழு பேரைக் கைது செய்யுமாறு வழக்குத் தாக்கல்
இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஏழுபேரைக் கைது செய்யும்படி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் சேனக பெரேரா என்பவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், அகிம்சை வழியில் அலரி மாளிகையின் முன்னாலும், காலி முகத்திடலிலும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டமை மற்றும் உதவியமை போன்ற காரணங்களுக்காக, உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மகிந்த ராஜபக்ச உட்பட பின்வரும் ஏழு பேரும் கைது செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

– ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ (பா.உ)
– சஞ்சீவ எதிரிமான (பா.உ)
– சனத் நிஷாந்த (பா.உ)
– சமன்லால் பெர்னாண்டோ (மொரட்டுவை)
– தேசபந்து தென்னக்கோன்(மேல்மாகாண DIG)
– சந்தன விக்ரமரட்ண (IGP)

காலிமுகத்திடலில் காடையர்களின் வெறியாட்டம்

‘மைனா கோ கம’ அடித்து நொருக்கப்பட்டது

The post மகிந்த உட்பட ஏழு பேரைக் கைது செய்யுமாறு வழக்குத் தாக்கல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காலி முகத்திடலுக்கு உணவு எடுத்துச் செல்ல தடை விதிக்கும் இராணுவம் 🎥
காலி  முகத்திடலில் அமைதி வழியில் அரச எதிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டுவரும் இளைஞர் யுவதிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் ஒருவரை இராணுவத்திரனர் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் ஒரு ஆணும், பெண்ணும் வழி மறித்த இராணுவத்தினரிடம் தமது ஆதங்கங்களை வெளியிட்டிருக்கிறார்கள். வாகனத்தை திறந்து தாம் உணவுப் பொருட்கள்தான் எடுத்துச் செல்கிறோம் என இராணுவத்தினருக்குத் தெளிவாகக் காட்டுகிறார்கள்.

இருப்பினும் இராணுவத்தினர் அவர்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால் காலி முகத்திடலில் உள்ள இளையோரின் நிலை சிக்கலுக்குள்ளாகும். உணவில்லாவிடின் போராட்டக்காரர்கள் தாமாகவே காலிமுகத்திடலில் இருந்து வெளியேறுவார்கள் என்ற நோக்கத்தில், மேலிடத்து உத்தரவின் பேரில் உணவு கொண்டு செல்வதை தடை செய்திருக்க வாய்ப்புள்ளது. ஆயினும் சீருடைத் தரப்பின் இந்தச் செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதேவேளை, இலங்கையின் பல பாகங்களிலும் இராணுவத்தின் பிரசன்னம் பல மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. கவச வாகனங்களில் இராணுவத்தினர் ரோந்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

The post காலி முகத்திடலுக்கு உணவு எடுத்துச் செல்ல தடை விதிக்கும் இராணுவம் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உத்தியோகபூர்வ உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள்
இலங்கையில் நேற்று(09/05) ஆரம்பமான கலவரத்தால் இன்று(10/05) காலை ஆறு மணிவரையில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருட் சேதங்கள் தொடர்பான தகவல்களை இலங்கை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, எட்டு பொதுமக்கள் இந்த கலவரத்தால் உயிரிழந்துள்ளார்கள். இதில் ஆறு பேர் மேல் மாகாணத்திலும், இருவர் தென் மாகாணதிலும் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளடங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகள் முற்றாக எரியூட்டப்பட்டுள்ளதுடன், 41 வாகனங்களும், 65 வீடுகளும் கடுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post உத்தியோகபூர்வ உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காலிமுகத்திடல் கலவரத்தை வழிநடத்தியவரின் வீடு தீக்கிரை
இன்று(09/05) காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகளை நெறிப்படுத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரின் வீடு முற்றாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த எனப்படும் பல குற்றவியல் பின்னணியுள்ளவரின் வீடே முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம இளைஞர்கள் தாக்கப்படும்போது, பல இளைஞர்கள் சனத் நிஷாந்த அங்கு இருப்பதாகவும், அவரே கலவரத்தை வழி நடத்துவதாகவும் நேரலையில் தெரிவித்திருந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post காலிமுகத்திடல் கலவரத்தை வழிநடத்தியவரின் வீடு தீக்கிரை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காலிமுகத்திடலில் இராணுவம் குவிப்பு, சவேந்திர சில்வா களத்தில்
காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற வன்முறை சம்பவத்தையடுத்து, இராணுவம் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளார். ஜனாதிபதியின் விசுவாசியான இராணுவத் தளபதி, பொதுஜன பெரமுனவின் காடையர்களிடமிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாக்க களத்தில் இறங்கியுள்ளார் போலும்.

மேலும் அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ளதாலும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதாலும் இராணுவ பிரசன்னம் மக்கள் மத்தியில் அச்ச நிலையை நிச்சயமாக உண்டாக்கும்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு இடையில் சட்டத்தரணிகள் வேலியாக உள்ளதால், அங்கு மேலும் அமைதி நிலவுகிறது.

சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம்

15/02/2020 பிரசுரமான செய்தி

The post காலிமுகத்திடலில் இராணுவம் குவிப்பு, சவேந்திர சில்வா களத்தில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.