Ampara – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம்
13 பேர் உயிரிழப்பு

441,590 பேர் பாதிப்பு

102 வீடுகள் முற்றாக சேதம்

அம்பாறை மாவட்டம் அதிகளவில் பாதிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் 24 மாவட்டங்களில் 132,110 குடும்பத்தைச் சேர்ந்த 4̀41,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 102 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன், 2,096 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் வெள்ளத்தால் அதிகம் பாதிப்பை எதிர்கொண்ட மாவட்டமாக அம்பாறை மாவட்டம் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் 43,631 குடும்பங்களைச் சேர்ந்த 149,491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள 25 பிரதேச சபைகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

The post சீரற்ற காலநிலையால் 441,000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு, 13 பேர் மரணம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம், இரண்டு மத்ரஸா மாணவர்கள் உயிரிழப்பு
நேற்றைய தினம் (26/11) அம்பாறை மாவடிப்பள்ளி சின்னப் பாலம் அருகே 11 மத்ரஸா மாணவர்களுடன் பயணம் செய்த உழவு இயந்திரம் ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் 11 மாணவர்கள் உட்பட 13பேர் காணாமல் போயிருந்தார்கள். அதில் ஐந்து மாணவர்கள் மீட்புப் பணியாளர்களால் மீட்கப்பட்டிருந்தனர். மிகுதி ஆறு மாணவர்களும் உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளர் என எட்டுப்பேரை தேடும் பணி தொடர்ந்தும் இடம்பெற்றது.

காணாமல் போன ஆறு மாணவர்களில் இருவரின் சடலங்கள் இன்று(27/11) மீட்கப்பட்டது. மிகுதி நான்கு மாணவர்களையும், உழவு இயந்திரத்தின் சாரதி மற்றும் உதவியாளரையும் தேடும் பணி தொடர்ந்த வண்ணமுள்ளது.

கடும் மழை தொடர்ந்து பெய்வதாலும், வெள்ளம் கடுமையாக இருப்பதாலும் மீட்புப் பணி மிகவும் கடினமாதாக உள்ளத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வெள்ளத்தில் சிக்கிய உழவு இயந்திரம், இரண்டு மத்ரஸா மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள்
வடக்கு கிழக்கின் பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு இம்முறை எட்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றமை, அக்கட்சிக்கு ஒரு வகையில் வெற்றியே.

கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்குப் பின்னர் சந்திக்கும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.

கடந்த காலங்களில் டெலோ, புளொட் மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி, இம்முறை சுமந்திரனின் தலையீட்டினால் தனித்து களம் இறங்கியது. சுமந்திரன் மீதான உட்கட்சி மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி, தேசிய மக்கள் சக்தியின் பாரிய எழுச்சி மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழுவின் அதிரடியான பிரச்சாரங்கள் என பல பக்கத்தாலும் பல சவால்களை யாழ் தேர்தல் களத்தில் எதிர்கொண்டது தமிழரசுக் கட்சி.

இம்முறை தேர்தலில், யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி முதன் முறையாக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், வன்னி தேர்தல் மாவட்டத்தில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசியக் கட்சி ஒன்று மூன்று ஆசனங்களைப் பெற்றமையும் இதுவே முதல்முறையாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி ஆதரவளித்த சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் போட்டியிடாமல் விட்டிருந்தால் தமிழரசுக் கட்சிக்கு மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள் கிடைத்திருக்கலாம்!! ஐக்கிய மக்கள் சக்தி யாழ் மாவட்டத்தில் 15,276 வாக்குகளைப் பெற்றிருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டும்.

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனம்

யாழ்ப்பாணம்

63,327

1

வன்னி

29,711

1

திருகோணமலை

34,168

1

மட்டக்களப்பு

96,975

3

அம்பாறை

33,632

1

தேசிய பட்டியல்

1

257,813

08

The post தமிழரசுக் கட்சிக்கு 8 ஆசனங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !!
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தேசிய பட்டியல் ஆசனம் வழங்கலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு கூட்டமைப்பிற்குள்ளேயே சர்ச்சைகள் எழுந்துள்ளது.

பங்காளிக் கட்சிகளான டெலோ மற்றும் புளொட்டுடன் கலந்து ஆலோசிக்காமல் தேசிய பட்டியல் ஆசனம் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதை அக்கட்சியின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் ஊடக சந்த்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயுள்ளது. எனவே அந்த மாவத்திற்கு தேசிய பட்டியல் வழங்கியதில் தமக்கு எவ்வித முரண்பாடும் இல்லை. இருப்பினும் பங்காளிக் கட்சிகளான எம்முடன் இது தொடர்பாக ஆலோசிக்காமல் தன்னிச்சையாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முடிவெடுத்தமை ஆரோக்கியமானதல்ல என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேசிய பட்டியல் ஆசனம் யாருக்கு வழங்குவதுதென்பது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிய வருகிறது !! இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

The post தமிழ்க் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் விவகாரம் சர்ச்சையில் !! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள்
தமிழரசுக் கட்சி

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனங்கள்

யாழ்ப்பாணம்

112,967

3

வன்னி

69,916

3

மட்டக்களப்பு

79,460

2

திருகோணமலை

39,570

1

அம்பாறை

25,220

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனங்கள்

யாழ்ப்பாணம்

55,303

1

வன்னி

8,232

மட்டக்களப்பு

1,203

திருகோணமலை

2,745

அம்பாறை

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனங்கள்

யாழ்ப்பாணம்

45,797

1

வன்னி

11,310

1

மட்டக்களப்பு

திருகோணமலை

3,775

அம்பாறை

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி

தேர்தல் மாவட்டம்

வாக்குகள்

ஆசனங்கள்

யாழ்ப்பாணம்

35,927

1

வன்னி

8,789

மட்டக்களப்பு

4,960

திருகோணமலை

1,625

அம்பாறை

The post வடக்கு கிழக்கு மாகாணத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள்
நாடாளுமன்ற தேர்தல் 2020 – மட்டகளப்பு மாவட்டம்

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி  – 79,460

26.6%

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் – 67,692

22.71%

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  – 34,428

11.55%

பொதுஜன பெரமுன  – 33,424

11.22%

ஐக்கிய அமைதிக் கூட்டணி – 31,054

10.42%

ஐக்கிய மக்கள் சக்தி  – 28,362

9.52%

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி – 8,133

2.7%

கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை

கட்சி

ஆசனங்கள்

இலங்கை தழிழரசுக் கட்சி

2

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

1

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்

1

பொதுஜன பெரமுன

1

தமிழ் மக்கள் தேசியக் கட்சி

ஐக்கிய மக்கள் சக்தி

ஐக்கிய தேசியக் கட்சி

நாடாளுமன்ற தேர்தல் 2020 – அம்பாறை மாவட்டம்

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள்

பொதுஜன பெரமுன  – 126,012

32.65%

ஐக்கிய மக்கள் சக்தி  – 102,274

26.5%

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 43,319

11.22%

தேசிய காங்கிரஸ் – 38,911

10.8%

அகில இலங்கை தமிழ் மகா சபை  – 29,379

7.61%

இலங்கை தமிழ் அரசுக் கட்சி  – 25,220

கட்சிகள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை

கட்சி

ஆசனங்கள்

பொதுஜன பெரமுன

3

ஐக்கிய மக்கள் சக்தி

2

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

1

தேசிய காங்கிரஸ்

1

அகில இலங்கை தமிழ் சபை

இலங்கை தமிழ் அரசுக் கட்சி

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – வன்னி மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – யாழ் மாவட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020

The post நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் 2020 – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கலவரம் தொடர்பாக இதுவரை 230 பேர் கைது
இலங்கையில் அண்மையில் நடந்த கலவரங்கள் தொடர்பாக இதுவரை 230 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இதில் 161பேர் கண்டி மாவட்டத்திலும், 69பேர் ஏனைய மாவட்டங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

The post கலவரம் தொடர்பாக இதுவரை 230 பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.