Soccer – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS
உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்
பாடசாலைகளுக்கிடையேயான தேசிய உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் இளவாளை புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில் கொழும்பு ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியை எதிர்கொண்ட புனித ஹென்றியரசர் கல்லூரி, இறுதிவரை மிகவும் சிறப்பாக விளையாடி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தேசிய சாம்பியன் ஆனது.
உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்
The post உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்
பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் ஆகியுள்ளது.
பாடசாலைகளுக்கிடையேயான 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி, மன்னார் புனித சவேரியார் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது.
இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த மன்னார் புனிய சவேரியார் கல்லூரி மற்றும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிகள் இறுதிவரை மிகவும் திறமையாக விளையாடின. ஆட்ட நேர முடிவில் 1:1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இருப்பினும் வெற்றியை தீர்மானிக்கும் பனால்டி கோல் நேரத்தில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றியீட்டி தேசிய சாம்பியன் ஆனது.
உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்
உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை
The post யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை
அகில இலங்கை பாடாசாலைகளுக்கிடையேயான பெண்களுக்கான உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி இரண்டு பிரிவுகளில் தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளது.
மகாஜனா கல்லூரியின் 20 வயதிற்குட்பட்ட மற்றும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணிகளே தேசிய மட்டத்தில் சாம்பியன் ஆகியுள்ளன.
20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப்போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பலம் வாய்ந்த குருநாகல் பெண்கள் மலியதேவ மகாவித்தியாலத்தை 3 : 0 என்ற கோல் கணக்கில் வென்று தேசிய மட்டத்தில் சாம்பியனானது.
தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் 20 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணி
17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதிப் போட்டியில், மகாஜனா கல்லூரி பொலனறுவை பண்டிவெவ மகாவித்தியாலத்துடன் மோதி 2:0 என்ற கோல்கணக்கில் வென்று தேசிய மட்டத்தில்  சாம்பியனானது.
தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் உதைபந்தாட்ட அணி
ஒரே பாடசாலையில் இரண்டு அணிகள் தேசிய மட்டத்தில் சாம்பியனாகி, பாடசாலைக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளன.
உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்
The post உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி
FIFA உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட அணி, பெரு நாட்டை வென்று உலக கிண்ண போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
பெனால்டி முறையில் 5 : 4 என்ற கோல் என்ற விகிதத்தில் ஆஸ்திரேலிய அணி பலம்வாய்ந்த பெரு அணியை வென்றுள்ளது. இறுதிவரை சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் 90 நிமிட முடிவில் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை.
இதனால் மேலதிகமாக வழங்கப்பட்ட 30 நிமிட நேரத்திலும் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றிருக்கவில்லை. இறுதியில் பெனால்டி முறையில் ஆஸ்திரேலியா அணி 5 : 4 என்ற கோல் என்ற விகிதத்தில் வெற்றிபெற்றது.
இவ்வருடம் நவம்பர் மாதம் கட்டார் நாட்டில் நடைபெறவுள்ள FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி மிகவும் பலம் வாய்ந்த (f)பிரான்ஸ், டென்மார்க் மற்றும் துனிஸியா போன்ற அணிகள் உள்ள குழுவில் இடம்பெற்றுள்ளது.
The post FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்யா இடைநிறுத்தம்
சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்ய நாட்டு தேசிய கால்பந்து அணிகள் மற்றும் அந்நாட்டின் கால்பந்து விளையாட்டுக் கழகங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக FIFA மற்றும் UEFA கூட்டாக அறிவித்துள்ளன.
உக்ரைன் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பையடுத்து இந்த தடையை FIFA மற்றும் UEFA விதித்துள்ளன. இதன் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தெரிவுப் போட்டிகள் மற்றும் மகளிருக்கான EURO 2022 போட்டிகளில் ரஷ்யா நாட்டு அணிகள் பங்குபெற்ற முடியாத நிலை ஏற்படும்.
The post சகல கால்பந்து போட்டிகளிலிருந்தும் ரஷ்யா இடைநிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் உயிரிழப்பு
இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் டக்சன் புஸ்லாஸ் மர்மமான முறையில் மாலைதீவில் உயிரிழந்துள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின்படி டக்சன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றபோதும், அவரின் மரணத்தில் பாரிய சந்தேகம் நிலவுகின்றது. மாலைதீவு காவல்துறையினர் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட டக்சன், TC Sports Club மற்றும் மாலைதீவின் வலென்ஸியா கழகத்திற்காக விளையாடும் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரர் ஆவார்.
முப்பது வருட உள்நாட்டுப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வெளி உலகிற்கு தெரியாமல் இருந்த வடக்கு கிழக்கு  தமிழ் மக்களின்  விளையாடுத் திறமையை இன்னும் மழுங்கடிக்க ஏதோ ஒரு சக்தி திரை மறைவில்  செயற்படுவது என்பது மட்டும் திண்ணம்.
The post இலங்கையின் பிரபல தமிழ் கால்பந்தாட்ட வீரர் மர்மமான முறையில் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) vs செவியா (Sevilla)
இன்று 21.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட முதற் சுற்று போட்டி முடிவுகள்.
மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) vs செவியா (Sevilla)
இன்று இந்த அணிகளுக்கிடையே ஸ்பெயினில் நடைபெற்ற போட்டி கோல்கள் எதுவும் பெறாமல் சமநிலையில் முடிவுற்றது.
மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல் காப்பாளர் டேவிட் டே கேயாவின் (David De Gea) பல சாமர்த்தியமான கோல் தடுப்புக்களால்தான் இந்த போட்டி முடிவு என்பது குறிப்பிடத்தக்கது. டேவிட் டே கேயாவை ஸ்பெயினின் ரியால் மாட்ரிட் அணி வாங்குவதற்கு சில காலமாக பகீரத பிரயத்தினம் மேற்கொள்வது நீங்கள் அறிந்ததே.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டி மார்ச் பதின்மூன்றாம் திகதி மான்செஸ்டர் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடைபெறும்.
ஷாக்ட்டார் டோனிஸ்ட்க் ( (Shakhtar Donetsk) vs ரோமா (Roma)
உக்ரேய்ன் நாட்டில் நடைபெற்ற மற்றைய போட்டியில் இத்தாலியின் ரோமா அணியை உக்ரேனின் ஷாக்ட்டார் டோனிஸ்ட்க் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வலுவான நிலையில் உள்ளது.
ஷாக்ட்டார் டோனிஸ்ட்க் அணி சார்பாக பிரெட் (Fred) மற்றும் ப்ரைரா (Facundo Ferreyra) தலா ஒரு கோலை போட்டனர். ரோமா அணி சார்பாக உண்டெர் (Cengiz Under) ஒரு கோலை போட்டார்.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டிகள் இத்தாலியில் மார்ச் பதின்மூன்றாம் திகதி நடைபெறும்.
The post மான்செஸ்டர் யுனைடெட் (Manchester United) vs செவியா (Sevilla) appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
செல்சி (Chelsea) vs பார்சிலோனா (Barcelona)
20.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்க்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட மற்றுமொரு முதற் சுற்று போட்டி முடிவுகள்:
செல்சி (Chelsea) vs பார்சிலோனா (Barcelona)
லண்டன் ஸ்டாம்போர்ட மைதானத்தில் நடைபெற்ற மிக விறுவிறுப்பான போட்டி சமநிலையில் முடிவுற்றது.
செல்சி அணி சார்பாக வில்லியான் ஒரு கோலையும், பார்சிலோனா சார்பாக லயனல் மெஸ்ஸி ஒரு கோலையும் போட்டனர். லயனல் மெஸ்ஸி, செல்சி அணிக்கெதிராக அடித்த முதலாவது கோல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டி மார்ச் பதினான்காம் திகதி பார்சிலோனா மைதானத்தில் நடைபெறும்.
பேயர்ன் மியூனிக் (Bayern Munich) vs பேசிடாஸ் ( Besiktas)
ஜெர்மனி அலியான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மற்றைய ஒரு போட்டியில், ஜெர்மனியின் பேயர்ன் மியூனிக் அணி துருக்கியின் பேசிடாஸ் அணியை மிக இலகுவாக 5 – 0 என்ற கோல் கணக்கில் வென்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
மியூனிக் அணி அணி சார்பாக தோமஸ் முல்லர் மற்றும் லெவண்டோவ்ஸ்கி தலா இரு கோல்களையும், கோமன் ஒரு கோலையும் போட்டனர்.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டிகள் துருக்கியில் மார்ச் பதினான்காம் திகதி நடைபெறும்.
The post செல்சி (Chelsea) vs பார்சிலோனா (Barcelona) appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
ரியால் மாட்ரிட், லிவர்பூல் அணிகள் வெற்றி
14.02.2018 நடைபெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்திற்க்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட மற்றுமொரு முதற் சுற்று போட்டி முடிவுகள்:
பாரிஸ் (Paris) vs ரியல் மாட்ரிட் (Real Madrid)
ஸ்பெயின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற போட்டியில் பிரான்ஸின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை ஸ்பெயினின் ரியால் மாட்ரிட் அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சார்பாக ஏட்ரியன் ராபியட் ஒரு கோலையும், ரியால் மாட்ரிட் சார்பாக ரொனால்டோ இரு கோல்களையும் மற்றும் மார்சேல்லோ ஒரு கோலையும் போட்டனர்.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டி மார்ச் ஆறாம் திகதி பாரிசில் நடைபெறும்.
போர்ட்டோ (Porto) vs லிவர்பூல் (Liverpool)
போர்த்துக்கலில் நடைபெற்ற மற்றைய ஒரு போட்டியில், போர்த்துக்கல்லின் போர்ட்டோ அணியை இலகுவாக இங்கிலாந்தின் லிவர்பூல் அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் வென்று மிகவும் வலுவான நிலையில் உள்ளது.
லிவர்பூல் அணி சார்பாக சாடியோ மானே மூன்று கோல்களையும், ரொபேர்ட்டோ பேர்மினோ மற்றும் மொஹமட் சாலா ஆகியோர் தலா ஒரு கோலையும் போட்டனர்.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டிகள் இங்கிலாந்தின் அன்பீல்டு மைதானத்தில் மார்ச் ஆறாம் திகதி நடைபெறும்.
The post ரியால் மாட்ரிட், லிவர்பூல் அணிகள் வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணம், முதல் சுற்று போட்டி முடிவுகள்
இன்று நடை பெற்று முடிந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கடைசி பதினாறு அணிகளுக்கிடையேயான நொக் அவுட் கால்பந்தாட்ட முதற் சுற்று போட்டி முடிவுகள்
ஜுவென்டஸ் vs டோட்டன்ஹாம் ஹோட்ஸ்பர்
இன்று இத்தாலி டுரின் நகரில் நடைபெற்ற போட்டியில் இத்தாலி ஜுவென்டஸ் அணியும் இங்கிலாந்தின் டோட்டன்ஹாம் ஹோட்ஸ்பர் அணியும் தலா இரு கோல்கள் அடித்ததன் மூலம் போட்டி சமநிலையில் முடிந்தது.
ஜுவென்டஸ் அணி சார்பாக ஹிகுவேன் இரண்டு கோல்களையும், டோட்டன்ஹாம் சார்பாக ஹார்ரி கேன் மற்றும் கிறிஸ்டியன் எரிக்சன் தலா ஒரு கோல் போட்டனர்.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டி மார்ச் ஏழாம் திகதி லண்டன் வெம்பிளி மைதானத்தில் நடைபெறும்.
மான்செஸ்டர் சிற்றி vs பாசில்
ஸ்விட்சர்லாந்து சென்ட் ஜேக்கப் மைதானத்தில் நடைபெற்ற மற்றைய போட்டியில், ஸ்விட்சர்லாந்து எப் சீ பாசில் அணிக்கெதிராக இங்கிலாந்து மான்செஸ்டர் சிற்றி அணி நான்கு கோல்களை போட்டு மிகவும் சிறப்பான வெற்றி பெற்றது.
மான்செஸ்டர் சிற்றி அணி சார்பாக இல்கே குண்டொகன் இரு கோல்களையும், பெர்னாடோ சில்வா மற்றும் செர்ஜியோ ஆகுவேரோ தலா ஒரு கோலையும் போட்டனர்.
இந்த அணிகளுக்கிடையேயான இரண்டாம் சுற்று போட்டிகள் இங்கிலாந்தில் மார்ச் ஏழாம் திகதி நடைபெறும்.
The post ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணம், முதல் சுற்று போட்டி முடிவுகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.