விமல் வீரவன்சவிற்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேல் நீதிமன்றில் வழக்கு

சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த எட்டுப் பேர் சிலாபம் கடற்பரப்பில் கைது

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரரை, சிலாபம் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகில் இருந்த...

கோத்தபாயவை டிசம்பர் 6 வரை கைது செய்ய முடியாது

ஹம்பாந்தோட்டை டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரச நிதி முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ...

கோத்தாபாயவிற்கு ஆதரவாக மகாசங்கம்/கள் !!!

"டொலர் காக்கைகளும், சர்வதேச NGOக்களும் கோத்தாபாயவிற்கு தலைவலியை ஏற்படுத்தி அவரை அடிபணிய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்தால் அதற்கு...

ஜனாதிபதி தென் கொரியா வியஜம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக தென் கொரியா பயணமாகியுள்ளார். பதினேழு பேர் அடங்கிய குழு ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளது.  

தப்பி ஓடிய இலங்கை ராணுவ வீரர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பி சென்றவர்களுக்கு சட்ட ரீதியாக விலகிக் கொள்ள வழங்கப்பட்டிருந்த ஒரு மாத பொது மன்னிப்பு காலம் முடிவடைந்ததையடுத்து,...

இந்திய இலங்கை பிரதமர்கள் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை இன்று (23/11) புது டில்லியில் சந்தித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ...

டிசம்பர் 12 முதல் 21 வரை க.பொ.த (சா/த) பரீட்சை

2017ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்சை டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள்...

புதியவை

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தமிழரசுக் கட்சியின் அண்மைக்...

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார். 2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம்...

எலிக்காய்ச்சலினால் 7பேர் உயிரிழப்பு

யாழ் மாவட்டத்தில் பரவிவரும் எலிக்காய்ச்சலால் இதுவரை 6பேர் உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 58பேர் எலிக்காய்ச்சல் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும்...

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பரவிவரும் இனம்தெரியாத ஒருவகை காய்ச்சலினால் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 20 வயதிற்கும் 65 வயதிற்கும் உட்பட்டவர்களே உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள திரு சத்தியமூர்த்தி,...
4,080FansLike
1,400FollowersFollow