நாடு முடக்கப்படும் அபாயம் !!

நாடுதழுவியரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது!! ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த மாத்திரமன்றி, பாராளுமன்றில் நாளை...

பாணந்துறை, அவிசாவளை, ரம்புக்கணை பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்பால் நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் தமது எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். பல இடங்களில்...

மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..

சிங்கள-தமிழ் புத்தாண்டை விடுமுறையை அடுத்து இன்று(19/4) பாராளுமன்றம் மீண்டும் கூடியது. பிரதமர் மகிந்தவும் பிரசன்னமாகியிருந்தார். இன்றைய அமர்வில், இலங்கை சுதந்திரக் கட்சி...

இலங்கையில் தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்

இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக பொது...

புதிய அமைச்சரவை பதவியேற்றது

கடந்த இரு வாரங்களாக அமைச்சர்கள் இன்றி இயங்கிய இலங்கை அரசாங்கத்தில், இன்று புதிய அமைச்சர்கள் 17 பேர் ஜனாதிபதி முன்னிலையில்...

எட்டாவது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டம், வேடுவ இனத்தவரும் இணைந்தனர்

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைப் பதவி விலகச் சொல்லி கொழும்பு காலி முகத்திடலில் இளையோரால் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் இன்று...

கொழும்பு பங்குச் சந்தை ஐந்து நாட்களுக்கு மூடப்படுகிறது

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக, கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படுவதாக பிணையங்கள் மற்றும்...

சனத் ஜெயசூரியாவும் இணைந்தார் 🎥

இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரியா நேற்று (15/04) காலிமுகத்திடலில் இடம்பெற்ற...

எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு – CPC

இன்று முதல் (15/04) எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் வழங்கலில் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இதற்கமைய...

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை – ரஞ்சன் ராமநாயக்கா

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கா தனக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள்...

புதியவை

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா,...

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் – அமைச்சர்

இலங்கை விமான சேவைக்கு 1.2 பில்லியன் டொலர் கடன் இருப்பதாக இலங்கை விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபால...

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல்

இலங்கையின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 9ம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நேற்று(21/01) மதியம் 12...

யாழ் மாநகர மேயராக ஆனோல்ட், வர்தமானி மூலம் அறிவிப்பு

யாழ் மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்...
3,138FansLike
1,222FollowersFollow