புதினம்
Cricket
இலங்கை அணித் தலைவராக திசர பெரேரா
புதினம் -
இலங்கை கிறிக்கட் அணியின் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளின் அணித்தலைவராக திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து திசர பெரேரா அணித் தலைவராக செயற்படுவார். 28 வயதுடைய திசர பெரேரா இடக்கை துடுப்பாட்டமும், வலக்கை மித வேக பந்து வீச்சுப்...
Local news
யாழில் ஆவா குழு உறுப்பினர் ஒருவர் கைது
புதினம் -
கொக்குவில் பகுதியைச்சேர்ந்த 17 வயதுடைய ஆவா குழுவின் உறுப்பினர் ஒருவர் இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்பாணம், கோப்பாய், மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Cricket
மீண்டும் முதலிடம் பிடித்த ஸ்டீவ் ஸ்மித்
புதினம் -
ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அண்மையில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியின் முதலாவது இன்னிங்சில், ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஸ்மித் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார். 941 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், 888 புள்ளிகளுடன் இந்திய வீரர் புஜாரா இரண்டாமிடத்திலும்,...
National news
கோத்தாபாயவிற்கு ஆதரவாக மகாசங்கம்/கள் !!!
புதினம் -
"டொலர் காக்கைகளும், சர்வதேச NGOக்களும் கோத்தாபாயவிற்கு தலைவலியை ஏற்படுத்தி அவரை அடிபணிய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரைக் கைதுசெய்தால் அதற்கு எதிராக அனைத்து மகாசங்கங்களும் போராடும்" என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பீடங்களின் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இவர் கோத்தபாயவரிப்பற்றி மேலும் புகழ்கையில், “நாட்டின் தற்போதைய ஜனாதிபதி, பிரதமர் மற்றும்...
Local news
மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்கள், தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பாக விசாரனை செய்ய முயற்ச்சி
புதினம் -
தமிழர் தேசத்தில் மாவீரர்களை நினைவுக்கூர்ந்தவர்கள் மற்றும் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என இலங்கைப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் , இதன்போது தவறிழைத்தவர்கள் கைதுசெய்யப்படுவர் எனவும், இது சட்டவிரோதமான செயல் என்றும்,...
World News
மக்களுக்கு அருகில் திடீரென வந்த திமிங்கிலம்
புதினம் -
ஆஸ்திரேலியாவின் தஸ்மேனியா மாநிலத்திலுள்ள கிங்ஸ்டன் கடற்கரைக்கு அருகில் பாரிய திமிங்கிலம் ஒன்று வந்துள்ளது. இதன்போது பலர் அக்கடலில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார்கள். எனினும், மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் அத்திமிங்கிலம் ஏட்படுத்தவில்லை.
Soccer
FIFA உலகக்கிண்ணம் 2018 நேர அட்டவணை
புதினம் -
2018ற்கான உலகிண்ண காற்பந்து போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 14ம் திகதி முதல் ஜூலை மாதம் 15 வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. மொத்தமாக 32 நாடுகள் பங்குபெறும் இவ் உலககிண்ண தொடரில், 64 போட்டிகள் இடம்பெற உள்ளன. முழுப் போட்டிகளுக்கான அட்டவணை : FIFA உலகக்கிண்ணம் 2018 நேர அட்டவணை
World News
பிரபஞ்ச அழகி (Miss Universe ) 2017
புதினம் -
2017ம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாக (Miss Universe 2017) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டெமி லீ (Demi-Leigh) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த, வணிக மேலாண்மையில் பட்டம் பெற்ற டெமி லீ பிரபஞ்ச அழகியாக முடி சூட்டப்பட்டார். இவர் 2017ம் ஆண்டு 'மிஸ் தென்னாபிரிக்கா' பட்டமும் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1978ம்...
National news
ஜனாதிபதி தென் கொரியா வியஜம்
புதினம் -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக தென் கொரியா பயணமாகியுள்ளார். பதினேழு பேர் அடங்கிய குழு ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளது.
World News
இளவரசர் ஹரிக்கு திருமணம்
புதினம் -
இளவரசர் ஹரி அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கலை மணமுடிக்கவுள்ளார். இத்தகவலை வேல்ஸ் இளவரசர் உறுதிப்படுத்தியுள்ளார். வரும் 2018 இளவேனிற்காலத்தில் இவர்களின் திருமணம் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...