Terrorism – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பள்ளிவாசல்களில் வாள்களை எடுப்பவர்களால் ஏன் ஆவா குழுவிடம் எடுக்க முடியாமாலுள்ளது?
வாள்கள் மற்றும் கிரிஸ் ரக கத்திகள் வைத்திருப்பவர்கள் அவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் இன்று (05/05) ஒப்படைக்குமாறு இலங்கை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் படையினர் மற்றும் காவல்துறையினர் பல இடங்களில் வாள்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டு வருகின்றனர்.
இவற்றில் பழைய இரும்பிற்கு வேண்டப்பட்டிருந்த வெற்று தோட்டாக்கள் மற்றும் எறிகணைகளும் அடங்கும்.

அவசரகாலச் சட்டம் இயற்றப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டபோதும் யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் ஒரு வாளைக்கூட காவல்துறையினர் கைப்பற்றவில்லை.

பல்கலைக்கழகத்திற்குள் சென்று கைதுகளை மேற்கொள்பவர்களால், காவாலிகள் வைத்திருக்கும் வாள்கள், கத்திகள் போன்றவற்றை இன்னும் கைப்பற்ற முடியவில்லை என்பது சிங்கள படைத்தரப்பினர்மீது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

The post பள்ளிவாசல்களில் வாள்களை எடுப்பவர்களால் ஏன் ஆவா குழுவிடம் எடுக்க முடியாமாலுள்ளது? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம்
ஜனாதிபதிக்குரிய விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறு (21/04) இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலை அடுத்து, நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டம் மூலமாக காவல்துறையினர் மற்றும் முப்படையினருக்கு அதிகளவிலான அதிகாரங்கள் கிடைக்கின்றன.

தொடர் குண்டுத் தாக்குதல்களினால் இதுவரை 310பேர் உயிரிழந்திருப்பதுடன் 500பேர் வரையில் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முஹமட் நிசாம்டீன் மீதான வழக்கு வாபஸ்
கடந்த ஆகஸ்ட் மாதம் (30/08) சிட்னி நகரில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவரான முஹமட் நிசாம்டீன் (25) மீதான வழக்கை ஆஸ்திரேலிய காவல்துறையினர் வாபஸ் பெற்றுள்ளனர்.

இவர் முற்றுமுழுதாக பயங்கரவாத வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான ஆஸ்திரேலிய காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையை (ஆங்கிலத்தில்) பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post முஹமட் நிசாம்டீன் மீதான வழக்கு வாபஸ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை
கடந்த மாதம் (30/08) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவரான முஹமட் நிசாம்டீன் (25) இன்று (28) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கையெழுத்தைப் பரிசோதிக்கும் நிபுணர்களின் அறிக்கையின்படி, நிசாம்டீனின் கையெழுத்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை என நீதிமன்ற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட நிசாம்டீன், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாதெனவும், வடக்கு சிட்னியிலுள்ள அவரது உறவினர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Bail granted to my client Mohamad Nizamdeen today. Police case is hopeless, as notes in question are not his! We will continue to seek justice until my client is fully exonerated.

— Moustafa Kheir (@Mouskheir) September 28, 2018

The post ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பயங்கரவாதிகளின் முதன்மை இலக்காக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர்
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஜுலி பிஷப் ஆகியோர் பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்கில் முதன்மையாக இருந்ததாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (30/08) கைதுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் நபரான முஹமட் நிசாம்டீன் (25) எனப்வரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் பொருட்கள், மற்றும் குறிப்புகளை ஆய்வு செய்ததில் இருந்தே மேற்படி தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

பல்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த முஹமட் நிசாம்டீன், அங்குள்ள பல்கலைக் கழகம் ஒன்றிலேயே தற்காலிக (contract) அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

The post பயங்கரவாதிகளின் முதன்மை இலக்காக ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியாவில் இலங்கை முஸ்லிம் மாணவர் கைது
பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் சிட்னி நகரில் வைத்து நேற்று (30/08) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் ஆஸ்திரேலியாவின் தேசிய காவல்துறையினர் (AFP) தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய முஹமட் நிசாம்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபருக்கு, பிணை அனுமதி மறுக்கப்பட்டு வரும் 24/10/2018 வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post ஆஸ்திரேலியாவில் இலங்கை முஸ்லிம் மாணவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.