Kandy – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஊர்வலம். கண்டி – கொழும்பு
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

கண்டியிலிருந்து கொழும்புவரை இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், வரும் 26ம் திகதியிலிருந்து 30வரை ஐந்து நாட்களில் ஐந்து கட்டங்களாக இடம்பெறவுள்ளன.

கண்டியிலிருந்து 26ம் திகதி புறப்படும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், 30ம் திகதி கொழும்பை வந்தடையும். இறுதியாக மே மாதம் முதலாம் திகதி பாரிய மேதின ஊர்வலமாக நிறைவடையுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

26-04-2022 : கண்டி – மாவனெல்லை
27-04-2022 : மாவனெல்லை – கலிகமுவ
28-04-2022 : கலிகமுவ – டனோவிட்ட
29-04-2022 : டனோவிட்ட – யக்கல
30-04-2022 : யக்கல -பேலியகொட

The post ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஊர்வலம். கண்டி – கொழும்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஊரடங்குச் சட்டத்தை மீறி கொழும்பு, கண்டியில் ஆர்ப்பாட்டம்
நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தும் கொழும்பு கண்டி பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதேவேளை கொழும்பின் மஹரகம பகுதியிலும் மக்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டியில் நூற்றுக்கணக்கான பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஊரடங்குச் சட்டைத்தையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க, கலகமடக்கும் காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பாய்ச்சி அடித்தும் முயற்சித்தனர். இருப்பினும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

The post ஊரடங்குச் சட்டத்தை மீறி கொழும்பு, கண்டியில் ஆர்ப்பாட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கண்டி கலவரங்களின் முக்கிய சூத்திரதாரி பிணையில் விடுதலை
கடந்த மார்ச் மாதம் கண்டி திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்களின் முக்கிய சூத்திரதாரியான அமித் வீரசிங்க இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புதிய பிரதமர் மஹிந்தவின் அழுத்தங்களின் காரணமாகதான் இவரது பிணை விடுதலை இடம்பெற்றதா என்ற ஐயப்பாடு முஸ்லிம் மக்களின் மனதில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

The post கண்டி கலவரங்களின் முக்கிய சூத்திரதாரி பிணையில் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மஹசோன் பலகய அமைப்பின் அலுவலகம் முற்றுகை
கண்டி குண்டசாலைப் பகுதியில் அமைத்திருந்த “மஹசோன் பலகய” அமைப்பின் அலுவலகத்தை பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்த அமைப்பே இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான கலவரங்களுக்கு பின்புலத்தில் இருந்ததாக தெரியவருகிறது.

அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர் என சந்தேகிக்கப்படும் அமித் ஜீவன் வீரசிங்க (26) என்பவரை கடும் விசாரணைக்குள்ளாக்கியபோது கிடைத்த தகவலையடுத்தே “மஹசோன் பலகய” அமைப்பின் அலுவலகம் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது.

இந்த அலுவலகத்திலிருந்து இனவாதத்தைத் தூண்டும் பரப்புரை துண்டுப் பிரசுரங்கள், கணனிகள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் என்பவற்றை பயங்கரவாத விசாரனைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்

“மஹசோன் பலகய” அமைப்பிற்கும் கடும் போக்குடைய பௌத்த அமைப்பான பொதுபலசேனாவின் பிரதம செயலாளரான ஞானசார தேரருக்கும் தொடர்பிருப்பது கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கமுடிகிறது.

https://puthinam.news/wp-content/uploads/2018/03/Gnanasara-Thero-thero-and-Amith-Jeewan-Weerasinghe.mp4

இந்த காணொளியில் “மஹசோன் பலகய” அமைப்பின் தலைவர் என சந்தேகிக்கப்படும் அமித் ஜீவன் வீரசிங்க என்பவர் ஞானசார தேரர் முன்னிலையில் கண்டி தாக்குதல் பற்றி திட்டமிடும் உரையாடல் நடைபெறுவதைக் காட்டுகிறது.

கடும் போக்குடைய பௌத்த அமைப்பான பொதுபலசேனா மஹிந்த ஆட்சிக்காலத்தில் மிகவும் பலம் பெற்று, அரச செல்வாக்கு பெற்ற அமைப்பாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மஹசோன் பலகய அமைப்பின் அலுவலகம் முற்றுகை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இல்லை – சட்ட அமைச்சர்
​கடந்த செய்வாக்கிழமை (06/03) இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

​கலவரங்களையடுத்து நாடு இப்போது சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளது, ​எனவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் அவசியம் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் ஏற்பட்ட கலவரங்களையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் வரும் வியாழக்கிழமையுடன் (15/03) முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இல்லை – சட்ட அமைச்சர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

காடையர்களுடன் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட பிக்கு
கண்டியில் அண்மையில் இடம்பெற்ற கலவரம் மிகவும் திட்டமிட்டு நடந்ததை சில CCTV காணொளிகள் காண்பித்துள்ளன. அத்துடன் பௌத்த பிக்கு ஒருவரும் கலவரத்தில் ஈடுபடுவதை தெளிவாகப் பார்க்க முடிகிறது.

https://puthinam.news/wp-content/uploads/2018/03/Kandy-riots-monk.mp4

காடைத்தனத்தில் ஈடுபடுபவர்கள் ஓரிடத்திலிருந்து திட்டமிட்டபின்னர் குழுவாக அணிவகுத்து வருவது தெளிவாக காணொளியில் பார்க்க முடிகிறது.

மேலும் காவியுடுத்திய பௌத்த பிக்கு மிகவும் வெறித்தனத்துடன் தனது காடைத்தனத்தை வெளிப்படுத்தியமையும் காணொளியில் காணமுடிகிறது. பிக்குவின் வெறியாட்டத்தை பாடசாலை சிறுவர்கள் இருவர் பார்த்தபடி செல்கிறார்கள். நற்பண்புகளை போதிக்கவேண்டிய பிக்கு, சிறுவர்களின் முன்னால் காடைத்தனத்தில் ஈடுபடுவது அந்த சிறுவர்களின் மனதிலும் தீய எண்ணங்களையே ஏற்படுத்தும் என்பதைக்கூட யோசிக்காமல் மிருகத்தனமாக கலவரத்தில் ஈடுபடுகிறார்.

இவ்வாறு எத்தனை பிக்குகள் தமது காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டினார்களோ தெரியாது. எனினும் இவ்வாறான பிக்குமாரை காவல்துறையினர் கைது செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.!

​​முழுமையான காணொளி,

https://puthinam.news/wp-content/uploads/2018/03/Kandy-riots-2018.mp4

The post காடையர்களுடன் சேர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட பிக்கு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கலவரம் தொடர்பாக இதுவரை 230 பேர் கைது
இலங்கையில் அண்மையில் நடந்த கலவரங்கள் தொடர்பாக இதுவரை 230 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இதில் 161பேர் கண்டி மாவட்டத்திலும், 69பேர் ஏனைய மாவட்டங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

The post கலவரம் தொடர்பாக இதுவரை 230 பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – பிரதமர்
கண்டி கலவரம் முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா என்னுடன் ஆலோசித்தபின்னர் ரஞ்சித் மத்தும பண்டாரவை சட்ட ஒழுங்கு அமைச்சராக நியமித்தார். அமைச்சர் கண்டி நிலவரம் தொடர்பாக முழுக்கவனம் எடுப்பார். கண்டி மாவட்டத்திற்கு தேவையான உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்டஈடு வழங்கும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

சமூக வலைத்தலளங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர், “முறையற்ற விதத்தில் சமூக வலைத்தலளங்களை பாவித்து பொய்யான தகவல்களைப் பரப்பியதால், நாட்டின் பெயரிற்கு பாரிய களங்கம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தினால் நாட்டின் சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்தினையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.” என்றார்.

The post கலவரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு – பிரதமர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கலவரத்தை தூண்டிய 10 சந்தேக நபர்கள் கைது
கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான கலவரத்தை தூண்டியதாக சந்தேகிக்கப்படும் 10 பேரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இதில் பௌத்த பிக்குகள் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளபோதும் இன்னும் ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்ட 10 சந்தேக நபர்களும், மேலதிக விசாரைணகளுக்காக கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

The post கலவரத்தை தூண்டிய 10 சந்தேக நபர்கள் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கண்டி கலவரம் சொத்து இழப்புக்கள் விபரம்
கண்டி திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்றுவரும் கலவரங்களினால் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் சம்பந்தமாக எவ்வித தகவல்களும் வெளியாகாத போதிலும், முஸ்லிம் மக்களின் பல சொத்துக்கள் உடைத்தும், எரித்தும் நாசமாக்கப்பட்டுள்ளன.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி, இதுவரையில் (6ம் திகதிவரை) 4 பள்ளிவாசல்கள், 35 வாகனங்கள், 37 வீடுகள், 46 கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன என அறியமுடிகிறது.

இராணுவவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளபோதும், கண்டி-கேகாலை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் மெனிக்கிண்ண என்னும் பகுதியில் நேற்றிரவு (06/03) சிலர் கலவரங்களில் ஈடுபட முயற்சித்ததால் பதற்ற நிலமை உருவானது.

The post கண்டி கலவரம் சொத்து இழப்புக்கள் விபரம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.