Donald Trump – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் சத்தியப்பிரமானம் செய்து பதவியேற்றுள்ளார்.

2017 முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக சேவையாற்றிய டொனால்ட் டிரம்ப், 2021ம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் மூலம் தோற்கடிக்கப்பட்டிருந்தார்.

எனினும் ஒரு தோல்வியுற்ற வேட்பாளர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

The post அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின்படி, கமலா ஹாரிசை விட ஐந்து மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

இதுவரை வெளியான முடிவுகளின்படி செனட் சபையில் 51 ஆசனங்களைப் பெற்றுள்ள குடியரசுக் கட்சி, மேலும் சில ஆசனங்களைப் பெற்று, செனட் சபையிலும் பலம் வாய்ந்த கட்சியாக மாறுகிறது.

2016 அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். பின்னர் 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில், ஜனநாயக கட்சியினரின் மோசடிகள் மூலமாக ஆட்சியைப் கைப்பற்றியாதாக குற்றம் சுமத்திய டொனால்ட் டிரம்ப், தான் தேர்தலில் தோற்கவில்லை எனவும் தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

2024 தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் 🎥
2024இல் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னால் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடப் போவதாகாத் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்காவின் மீட்சி இப்பொழுதே ஆரம்பமாகிறது” எனும் தொனிப் பொருளுடன் டொனால்ட் டிரம்ப் தனது மூன்றாம் முறை போட்டியிடுவதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தார்.

குடியரசுக் கட்சி வாக்காளர்களிடையே இன்னும் மிகவும் பிரபலமாக உள்ள டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிடையே ஒரு மணி நேரம் உரையாற்ரினார். இதன்போது டொனால்ட் டிரம்ப் “எமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” என தெரிவித்ததுடன், “எமது நாடு வீழ்ச்சிப் பாதையில் உள்ளது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

The post 2024 தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென்
பல சர்ச்சைகளின் பின்னர் அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென்.

கடந்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கெதிராக போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடென், கடும் போட்டியின் மத்தியில் வெற்றி பெற்றிருந்த்தார்.

தோல்வியை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவத்தில் பங்கு பெறுவதையும் தவிர்த்துக்கொண்டார்.

இதேவேளை புதிய ஜனாதிபதி, பதவியேற்ற சில நிமிடங்களில் பதினைந்து நிறைவேற்றுக் கட்டளைகளில் கையொப்பமிட்டார். இதில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அமுல்படுத்தப்பட்ட சில கட்டளைகளை மீளப்பெறும் கட்டளைகளும் அடங்குகின்றன. குறிப்பாக குடிவரவு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளே அவையாகும்.

The post அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியானார் ஜோ பைடென் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடென்
அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாகிறார் ஜோ பைடென். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடென் 270 இற்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுள்ளதால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரையில் இரண்டு மாநிலங்களின் முடிவு இன்னும் வெளியாகாவில்லை. இருப்பினும் 75 மில்லியனுக்கும் மேலான வாக்குகளை ஜோ பைடென் பெற்றுள்ளார்.

எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பினும், 270 என்ற தேர்தல் சபை இலக்கை அடையமுடியவில்லை.

அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் சர்ச்சைகளில் முடிவடைந்த அதிபர் தேர்தலில், பல மோசடிகள் இடம்பெற்றதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளதுடன், நீதி கேட்டு உயர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.

அமெரிக்காவின் பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் அனைத்து சமூக வலைத்தளங்கள் என்பன டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராகவே செயற்பட்டிருந்தன. இருப்பினும் தனது அதீத திறமையால் சவால்களை எதிர்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்திய பாரிய தாக்கத்தால் தேர்தலில் தோல்வியடைந்தார்.

The post அமெரிக்க அதிபராகிறார் ஜோ பைடென் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதாக அறிவித்துள்ளனர்.

74 வயதான டொனால்ட் டிரம்ப் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரப் பணிகளில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்டுக்கொண்டிருந்த இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறு கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளமை பல மில்லியன் அமெரிக்க மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொரோன வைரஸ் சீனாவினால் உருவாக்கப்பட்டதாக டிரம்ப் வெளிப்படையாகவே தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளார். கொரோனாவினால் சீனாவைத் தவிர அனைத்து நாடுகளும் கடும் பொருளாதாரப் பின்னடைவுகளைச் எதிர்கொண்டுவருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/realDonaldTrump/status/1311892190680014849

As too many Americans have done this year, @potus & I are quarantining at home after testing positive for COVID-19. We are feeling good & I have postponed all upcoming engagements. Please be sure you are staying safe & we will all get through this together.
— Melania Trump 45 Archived (@FLOTUS45) October 2, 2020

The post அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

2.2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா
அதள பாதாளத்தில் விழுந்துள்ள பொருளாதாரத்தை சீர்செய்ய, 2.2 டிரில்லியன் டாலர்களை ($2.2tn) அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ளது. இது அமெரிக்க வரலாற்றிலேயே இதுவரை ஒதுக்கிய நிதிகளில் மிக அதிகமான தொகையாகும்.

அமெரிக்காவில் இதுவரையில் ஒரு லட்சம் பேருக்கு மேல் கொர்ரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன், 1600 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

3.3 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கான சிறு முதலீட்டு வியாபாரங்கள் மூடப்பட்டுள்ளது. பல பாரிய நிறுவனங்களும் பல ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பதனால், அரசின் தலையில் பாரிய பொறுப்பு வீழ்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post 2.2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

டிரம்ப் – மைத்ரி சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளார்.

டிரம்ப்பினால் வழங்கப்பட்ட விசேட இராப்போசன விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட மைத்ரிபால சிறிசேனா மற்றும் அவரது மனைவி ஆகியோரை டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்றனர்.

The post டிரம்ப் – மைத்ரி சந்திப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க – ரஷ்யா இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் – டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புட்டின் ஆகியோருக்கிடையில் நேற்று (16/07) (f)பின்லாந்து நாட்டில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஓன்று இடம்பெற்றது.

சந்திப்பின் முடிவில் ரஷ்யாவுடன் நல்ல உறவை எதிர்பார்ப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கடந்த நிர்வாகங்கள்தான் அமெரிக்க – ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான பதற்றத்திற்கு முக்கிய காரணம் என டிரம்ப் குற்றம் சாட்டினார்.

Our relationship with Russia has NEVER been worse thanks to many years of U.S. foolishness and stupidity and now, the Rigged Witch Hunt!

— Donald J. Trump (@realDonaldTrump) July 16, 2018

The post அமெரிக்க – ரஷ்யா இடையேயான பதற்றத்திற்கு கடந்த நிர்வாகங்கள்தான் காரணம் – டிரம்ப் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது
இன்று (12/06) சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க – வட கொரியா அதிபர்களின் சந்திப்பு சுமூகமாக முடிவுற்றுள்ளது.

இரு நாட்டு தலைவர்களும், அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள உறவை மேலும் பலப்படுத்தவும் மற்றும் கொரிய தீபகற்பத்தில் நிலையான அமைதியை உருவாக்குவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

pic.twitter.com/tJG3KIn2q0

— Donald J. Trump (@realDonaldTrump) June 12, 2018

இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்களாவன,

அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.

கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.

ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன

The post டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.