War Crime – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS
சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம்
இலங்கையின் இராணுவத் தளபதியம், முப்படைகளின் தற்காலிக பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனை இலங்கை அரசு மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் சவேந்திர சில்வாவிற்கெதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவையாக இருப்பதுடன்,  நம்பகத்தன்மையடைவையாக இருப்பதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள போர்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை இராணுவத்தளபதியின் நியமனம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்டதென்றும், இதனைக் கருத்திற்கொண்டு பயணத் தடை மீதான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவிற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை இதோ.
The post சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
இலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – ஆஸ்திரேலியா
2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலியாவிற்கான தூதுவர் திரு.ஜோன் பிலிப் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட இலங்கை வந்துள்ள ஆஸ்திரேலியாவின் போர்க்கப்பல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட திரு.ஜோன் பிலிப் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை படையினருடன் சேர்ந்து போர்ப்பயிற்சிகளில் ஈடுபடுவதில் எவ்வித தயக்கமுமில்லை. இருப்பினும் இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான போர்க் குற்றச்சாட்டுக்களை தீவிரமாக எடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்
The post இலங்கை படையினர் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் – ஆஸ்திரேலியா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
சவேந்திர சில்வாவிற்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்
இலங்கையின் முப்படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு  எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளையும்  மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன என  தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, இறுதி யுத்தத்தில் சவேந்திரசில்வாவின் பணி குறித்தான முக்கிய விடயங்கள், புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இது தொடர்பாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவிகையில்,
எனது குழுவினர் பல வருடங்களாக சேகரித்த பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவு ஆதாரங்கள் இந்த கோப்புதொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும் இலங்கை இராணுவத்தின் இரண்டாவது முக்கிய அதிகாரியாக சவேந்திரசில்வா நீடிப்பதற்கான அவசியம் எதுவுமில்லை என்று குறிப்பிட்ட ஜஸ்மின் சூக்கா, சவேந்திரசில்வாவை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்தி  அவரிற்கு எதிரான விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு  எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு,
கிளிநொச்சி தாக்குதல்
கிளிநொச்சியை கைப்பற்றுவதற்கான தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்ட படைப்பிரிவின்  தளபதியாக சவேந்திரசில்வாவே செயற்பட்டார். அந்த தாக்குதல்களுக்கான உத்தரவையும் அவரே பிறப்பித்தார்.
மருத்துவமனைகள் ஐநா கட்டிடங்கள் போன்றவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் பொதுமக்கள் இறப்பிற்கான காரணமாக அவர் விளங்கினார்.
புதுக்குடியிருப்பு தாக்குதல்கள்
புதுக்குடியிருப்பின் மீதான தாக்குதல்களை சவேந்திரசில்வா தொடர்பான 58வது படைப்பிரிவே முன்னெடுத்தது.
ஆளில்லா வேவு விமானங்கள் மூலம் புதுக்குடியிருப்பு பிரதேசமும், வைத்தியசாலையும் கண்காணிக்கப்பட்டன. புதுக்குடியிருப்பு மருத்துவமனை தாக்குதலிற்கு உள்ளாகின்றது என ஐநா அதிகாரிகளும் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தினரிற்கு தெரிவித்திருந்தனர்.
எனவே சவேந்திரசில்வாவிற்கு மருத்துவமனை தாக்கப்படுகின்றது என்பது தெரிந்திருந்தது என கருத இடமுண்டு. அதிகளவு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படைப்பிரிவினர் பாரதூரமான, சர்வதேச சட்ட மீறல்களை மேற்கொள்கின்றனர் என்பது சவேந்திர சில்வா அறிந்திருப்பார். இருப்பினும் அவர் தாக்குதல்களை நிறுத்த எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
பொக்கணை தாக்குதல்கள்
பொக்கணை மீதான தாக்குதல்களை சவேந்திர சில்வா தலைமையிலான படையினரே முன்னெடுத்தனர்.
பால்மா பொதிகள் வழங்கப்படும் இடங்களில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்கள் காரணமாக சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.
புதுமாத்தளன் தாக்குதல்கள்
புதுமாத்தளன் மருத்துவமனை மீதான இராணுவ நடவடிக்கையை சவேந்திரசில்வா தலைமையிலான படைப்பிரிவினரே முன்னெடுத்தனர் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இந்த அறிக்கையில் அடங்கியுள்ளன.
புதுமாத்தளன் மருத்துவமனை உட்பட அப்பகுதியில் இராணுவநடவடிக்கையை சவேந்திரசில்வாவே திட்டமிட்டு முன்னெடுத்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டன.
வலைஞ்சர்மடம் தாக்குதல்கள்
வஞைசர்மடம் மருத்துவமனை மற்றும் தேவாலயம் மீதான தாக்குதல்களில் சவேந்திரசில்வாவின் படையணிகள் ஈடுபட்டன என நம்புவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன.இதன் காரணமாக பொதுமக்களிற்கு உயிரிழப்புகள் ஏற்பட்டன.
முள்ளிவாய்க்கால் தாக்குதல்
சவேந்திரசில்வாவிற்கு தனக்கு கீழ் உள்ள படையினர் முள்ளிவாய்க்காலில் உள்ள பொதுமக்கள் மற்றும் பொதுமக்களின் நிலைகளின் மீது தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்பது  தெரிந்திருந்தது என கருதுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன. மேலும் அவர் அப்பகுதியில் காணப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களும்  உள்ளன.
அவர் அப்பகுதியில் பிரசன்னமாகியிருந்து படையினரிற்கு உத்தரவுகளை வழங்கினார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் காரணமாக அவர் பொதுமக்கள் தாக்கப்படுவதை பார்வையிட்டிருக்கவேண்டும்.
சரணடைந்தவர்கள் தொடர்பாக
வட்டுவாகல் பாலத்தில் 58 படைப்பிரிவினரிடமே சரணடைதல் இடம்பெற்றது என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
சவேந்திர சில்வா சரணடைந்த விடுதலைப்புலிகளுடன் கைகுலுக்கினார் என அதனை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். அவ்வாறு சரணடைந்தவர்கள் பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டனர்
சரணடைந்தவர்களை படுகொலை செய்ததன் மூலம் அவர்களை தனது படையினரே காணாமலாக்கினார் என்பது சவேந்திர சில்வாவிற்கு தெரிந்திருந்தது அல்லது அவர் அந்த தகவலை மறைத்தார் என கருதுவதற்கான இடமுள்ளது.
கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள்
தனது வலுவான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள படையினர் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதையில் ஈடுபட்டனர் என்பது சவேந்திரசில்வாவிற்கு தெரிந்திருந்தது என கருதுவதற்கான இடமுள்ளது. இருப்பினும் அவர் அதனைத் தடுப்பதற்கோ அல்லது குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கவோ தவறிவிட்டார்.
The post சவேந்திர சில்வாவிற்கு  எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன – சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை ஜனாதிபதியே நிரூபிக்க வேண்டும் – கோத்தபாய
இலங்கையில் இராணுவத்தினர் போர்க் குற்றங்கள் புரிந்ததாக கூறப்படும் பொய்க் குற்றச்சாட்டுக்களை, பொய் என்பதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவே நிரூபிக்க வேண்டும் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில், தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். (அத்தருணத்தில் முன்னாள் ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.) அந்த காலகட்டத்தில் இறுதிப்போரில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்தே இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன.
எனவே தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அவர் அந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என நிரூபிக்க வேண்டுமென குறிப்பிட்ட கோத்தபாய ராஜபக்ஸ, இது அவரது கடமையும் கூட என சுட்டிக்காட்டினார்.
The post போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை ஜனாதிபதியே நிரூபிக்க வேண்டும் – கோத்தபாய appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
போருடன் தொடர்புபடாத பல கொலைகள் – இலங்கை ஜனாதிபதி
போரின்போது அல்லது போரின் பின்னர் போருடன் தொடர்புபடாத பல கொலைகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரில் அமெரிக்க வாழ் இலங்கை மக்களிடையே பேசிய இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கூறுகையில், ”விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவச் சிப்பாய் முதல் உயர் நிலை இராணுவ அதிகாரி வரை அனைவரும் சிரேஷ்ட போர் வீரர்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரிட்டமை குறித்து தமது அரசாங்கம் எவரையும் குற்றஞ்சாட்டவில்லை, எவ்வாறாயினும், போரின்போது அல்லது போரின் பின்னர் போருடன் தொடர்புபடாத பல கொலைகள் நடந்துள்ளது.” எனக் கூறியுள்ளார்.
“போர் இடம்பெற்ற காலத்தில், முப்படைகளுடன் இருந்த தனிப்பட்ட தொடர்புகளினால் இராணுவ அதிகாரிகளைப் பயன்படுத்தி போருடன் தொடர்புபடாத கொலைகள் இடம்பெற்றிருந்தால் அது பாரிய குற்றம்” எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.
The post போருடன் தொடர்புபடாத பல கொலைகள் – இலங்கை ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் – கனடா உறுதி
சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் நீதிபதிகளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், இலங்கை அதன் பொறுப்புக்கூறும் தன்மையை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தவேண்டும் என கனடா காட்டமாக தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் (UNHRC) 37 வது கூட்டத் தொடரிலேயே கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
“இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் முடிவு முக்கியமானதாக இருப்பினும், அது ஒரு முதல் படியாக மட்டுமே இருந்தது. போரின் வடுக்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் விரக்தியிலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு உண்மையான தீர்வு கிடைக்கவேண்டுமென விரும்புகிறோம்” என கனடா தெரிவித்துள்ளது.
The post சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் – கனடா உறுதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தளபதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை
1995ல் பொஸ்னியாவின் சிரேபிராணிகா என்ற இடத்தில் 7000ற்கும் மேற்பட்ட பொஸ்னியாக் இன ஆண்களை இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் பொஸ்னியா ராணுவத்தளபதி ராட்கோ மிலாடிக்கிற்கு (வயது 74) இன்று (22-11-2017) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இவர் போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய யுத்தக்குற்றமாக இது கருதப்படுகிறது.
The post போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தளபதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.