Tamils – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

“107” தமிழர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரதூரமான காலநிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ் மொழியில் அறிவிக்க மற்றும் அவசர உதவிகள் ஏதும் பெறுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் “107” இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

The post “107” தமிழர்களுக்கான விசேட தொலைபேசி இலக்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அகவை 70ல் தேசியத் தலைவர் பிரபாகரன்
தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 70.

ஒரு அமைப்பை எத்தகைய சூழலிலும், சுய ஒழுக்கத்துடன் கட்டுக்கோப்புடனும் எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பதற்கு திரு.பிரபாகரன் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டு. பல உலக போராட்ட தலைவர்களே தமிழர் படையின் கட்டுக்கோப்பையும் அதன் தலைவனையும் பார்த்து வியந்துள்ளனர்.

தமிழரின் அடையாளம்.
தமிழரின் பெருமை.
தன்னிகரில்லா தலைவன்.

The post அகவை 70ல் தேசியத் தலைவர் பிரபாகரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கம்மன்பிலவின் கடந்த காலம் குறித்து மக்கள் ஆராய வேண்டும் – ரஞ்சன்
கடந்த காலங்களில் சுய அரசியல் இலாபங்களிற்காக இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்த உதய கம்மன்பிலவின் கடந்த கால செயற்பாடுகள் பற்றி மக்கள் ஆராய வேண்டும் என ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னிலைப்படுத்தி,  முஸ்லிம் தமிழ் மக்களிடையே இனவாத முரண்பாடுகளை தோற்றுவித்து, 2019 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட மிக முன்னிற்று செயற்பட்டவர் உதய கம்மன்பில.

தற்போது ரவி செனவிரத்ன மற்றும் ஷாணி அபயசேகரா ஆகியோர் மீது தனது தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ளவே உதய கம்மன்பில புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் எனவும் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமைக்கு ரவி செனவிரத்னதான் காரணம் என உதய கம்மன்பில அண்மையில்   தெரிவித்திருந்தார். இவரின் இந்த நாடகத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அநுர அரசாங்கம் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

The post கம்மன்பிலவின் கடந்த காலம் குறித்து மக்கள் ஆராய வேண்டும் – ரஞ்சன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இலங்கையை மீட்க ரணில் திட்டம்!
ராஜபக்ச குடும்பத்தின் அதிகார மோகத்தால் பொருளாதாரரீதியில் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையை,  புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மீட்க, ராஜபக்சவினரின் ஆசியுடன் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க திட்டம் தீட்டியுள்ளாரா என ஐயமேற்படுகிறது.

கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் வரும் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் (04/02/2023) இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இனவாத கட்சிகள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெறுவதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. இம்மாதம் கிடைத்திருக்க வேண்டிய கடனுதவி, வரும் 2023 ஜனவரி அல்லது பெப்ரவரியிலேயே கிடைக்கும் சாத்தியமுள்ளது.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் பல வேண்டுகோள்களை சிங்கள பேரினவாதிகள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் மயப்படுத்தல், இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றை கடுமையாக எதிர்க்கும் சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள், அப்பாவி சிங்கள மக்களையும் தூண்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இதேவேளை புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கையில் முதலீடு செய்ய தயாராக உள்ள போதிலும், திடமான அரசியில் தீர்வை ரணில் அரசாங்கம் முன்வைக்கும் வரையில் அவர்களும் முதலீடு செய்ய தயாராக இல்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியும் தள்ளிப்போவதால், புலம்பெயர் தமிழரின் நிதியை எப்படியேனும் விரைவாக நாட்டிற்குள் கொண்டுவர ஜனாதிபதியும் தயாராகிவிட்டார். அதற்கான முதல் முயற்சிதான் தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கிய கோரிக்கைகளான காணாமல் போனோர் தொடர்பான விடயங்கள், படையினரால் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பு, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கல் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற முக்கிய விடயங்களுக்கு ஜனாதிபதி அதி முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டணியும் பயணிக்க ஆரம்பித்து விட்டது. எனவே இந்தியாவின் விருப்பமும் இதுவே என்பது உறுதியாகியுள்ளது.

போர் இல்லாத இலங்கையில் தற்போது பெரும் “நிதி” தொடர்பான பிரச்சனையே முக்கியமாக இடம்பெற்று வருவதால், தேவையான ஒரளவு நிதியையேனும் புலம்பெயர் தமிழரிடம் இருந்து இலங்கைக்கு கொண்டுவரும் ரணிலின் முயற்சிக்கு, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் எவ்வித தடைகளையும் ஏற்படுத்தப் போவதில்லை.

ஆனால் தமிழர்களின் அடிப்படை உரிமை பிரச்சனையை காட்டி, தமிழர்களிடமே நிதியைப் பெற்று, நாட்டை சீர் செய்த பின்னர், சிங்கள பேரினவாத வேதாளம் மீண்டும் மரத்தில் ஏறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

2002இல் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பித்தவர் ரணில். ரணில் ஆரம்பித்த சமாதான பேச்சுவார்த்தையையே சிங்கள மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் என பூதாகரமாக்கி, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற கசப்பான அனுவங்களை தமிழர்கள் மறக்க மாட்டார்கள். சிங்களவர்களும் மறக்க மாட்டார்கள்.

மீண்டும் 2022இல் ரணில் தமிழர்களுக்கு விரைவான தீர்வு எனும் முயற்சியில் இறங்குகின்றார். திறைசேரி வெறுமையாக உள்ளதால், எல்லாவற்றிற்கும் தலையாட்டும் ஒரு போக்கை மகிந்த உட்பட பல கடும்போக்கு சிங்கள அரசியல் தலைவர்கள் காண்பிப்பார்கள். ஆனால் பின்புலத்தில் வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு எதிராக சிங்கள மக்களை திசை திருப்பி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி, இலங்கையை நரகத்தில் வீழ்த்துவார்கள் என்பது நூறு சதவீதம் திண்ணம்.

எனவே புலம்பெயர் தமிழ் தொழிலதிபர்களும் பாத்திரமறிந்து பிச்சையிட தெரிந்துகொள்ளவது சாலச் சிறந்ததாகும்.

The post புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இலங்கையை மீட்க ரணில் திட்டம்! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை – டக்ளஸ்
2009இல் யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் தழிழர்கள் தோற்றுவிட்டதாக எவரும் கருத முடியாதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

1980களில் தமிழ் மக்களால் தட்டிக் கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்தி சபை பற்றி பிரஸ்தாபிப்பதற்கு தாம் தயாரில்லை எனவும் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13வது திருத்தம் ஊடாக மாகாணங்களில் அடிப்படையில் பகிரப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுமாறு தாம் வலியுறுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்திச் சபை தொடர்பில் பரிசீலிப்பது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பாராளுமன்றில் தெரிவித்த கூற்றிற்கு பதிலடியாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

The post யுத்தம் தோற்கடிக்கப்பட்டிருப்பினும் தமிழர்கள் தோற்றுவிடவில்லை – டக்ளஸ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அகவை 68ல் தேசியத் தலைவர் பிரபாகரன்
தமிழீழ தேசியத் தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று அகவை 68.

தமிழரின் அடையாளம்.
தமிழரின் பெருமை.
தன்னிகரில்லா தலைவன்.

நன்றி : NTK

1954ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்த திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தனது வாழ்நாளை தமிழரின் விடிவிற்காய் முழுமையாக அர்பணித்திருந்தார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் கேணல் சங்கர்.

The post அகவை 68ல் தேசியத் தலைவர் பிரபாகரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மக்களின் தீர்ப்பே…
இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், கோத்தபாய ராஜபக்சவை சிங்கள மக்கள் ஒன்றுபட்ட மனதுடன் செயற்பட்டு அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பெரும்பான்மையின மக்களின் பெரும் ஆதரவு / ஆணை கோத்தபாய ராஜபக்சவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள், இலங்கையின் சரிவை நோக்கிய பொருளாதாரம் என்பன மக்களை கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக வாக்களிக்கத் தூண்டியுள்ளது.

காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை போன்ற தென்இலங்கை மாவட்டங்களில் கோத்தபாய ராஜபக்ச இலகுவாக வெல்வார் என்று தெரிந்திருந்தபோதிலும், மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருப்பது சற்று யோசிக்க வேண்டிய விடயம்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளாக விளங்கிய கொழும்பு, கண்டி, மலையக  (நுவரெலியா மாவட்டம் தவிர) மாவட்டங்களில்கூட  கோத்தபாயவிற்கு மிகச் சிறப்பான வெற்றி.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் என சிறுபான்மையின மக்கள் மட்டுமின்றி, கண்டி – காலி என பேதமின்றி பெரும்பான்மையின சிங்கள மக்களும் “ஒற்றுமையே பலம்” என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

பெரும்பான்மை, சிறுபான்மை என இருசார் மக்களும் தனித்தனியே “ஒற்றுமையே பலம்” என செயற்படும்போது, சிறுபான்மை இன மக்களின் ஒற்றுமைத்தன்மை பலனற்றுப்போகின்றது. இது ஒரு துர்ப்பாக்கிய நிலையாகும்.

தமிழில் “மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு”,  “ஒற்றுமையே உயர்வு”, “ஒற்றுமையே பலம்” என அருமையான பொன்மொழிகளுண்டு. துரதிஷ்டவசமாக தமிழர்களுக்கு அல்லது சிறுபான்மையினருக்கு அந்த அருமையான பொன் மொழிகளில் சொல்லப்பட்ட கருத்துக்கள் எந்தவிதத்திலும் பயனற்று போயுள்ளது என்பதே நிதர்சனமாகும்.

The post மக்களின் தீர்ப்பே… appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.